எப்என் மினிமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினிமி
ஒரு ஆரம்ப எம்249 வகை.
வகைஇலகு இயந்திரத் துப்பாக்கி
நடுத்தர இயந்திரத் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுபெல்ஜியம்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1975–தற்போது
பயன் படுத்தியவர்பலர்
போர்கள்வளைகுடாப் போர்
கொசோவோப் போர்
ஆப்கானித்தான் போர்
ஈராக் போர்
பிற முரண்பாடுகள்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்ஏர்னெஸ்ட் வேர்வியர்
வடிவமைப்பு1974
தயாரிப்பாளர்எப்என் கார்ஸ்டல்
எப்என்எச் யூஎஸ்ஏ
தலஸ் அவுஸ்திரேலியா
பெரட்டா
பேபர்ஸ் கார்ல் கஸ்டவ்
பின்டட்
உருவாக்கியது1975–தற்போது
மாற்று வடிவம்பல
அளவீடுகள்
எடைStandard model: 6.85 kg (15.1 lb)
Minimi Para: 6.56 kg (14.5 lb)
Vehicle model: 5.32 kg (11.7 lb)
Minimi 7.62: 8.17 kg (18.0 lb) fixed stock
Minimi 7.62: 8.4 kg (19 lb) telescopic metal stock
நீளம்Standard model: 1,040 mm (40.9 அங்)
Minimi Para: 914 mm (36.0 அங்) stock extended / 766 mm (30.2 அங்) stock collapsed
Vehicle model: 793 mm (31.2 அங்) no buttstock
Minimi 7.62: 1,015 mm (40.0 அங்) fixed stock
Minimi 7.62: 1,000 mm (39.4 அங்) stock extended / 865 mm (34.1 அங்) stock collapsed[1]
சுடு குழல் நீளம்Standard model: 465 mm (18.3 அங்)
Minimi Para: 349 mm (13.7 அங்)
Minimi 7.62: 502 mm (19.8 அங்)
அகலம்110 mm (4.3 அங்)
Minimi 7.62: 128 mm (5.0 அங்)

தோட்டாMinimi: 5.56×45மிமீ
எம்கே 48: 7.62×51மிமீ
வெடிக்கலன் செயல்வாயு இயக்க மீள் ஏற்றம், திறந்த ஆணி
சுடு விகிதம்700–1,150 rounds/min
Minimi 7.62: 680–800 rounds/min
வாய் முகப்பு  இயக்க வேகம்Standard model: 925 m/s (3,035 ft/s)
Minimi Para: 866 m/s (2,841.2 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு300–1,000 m sight adjustments
கொள் வகை200-இரவை பெட்டித் தாளிகை அல்லது 200- and 100-இரவை பைத் தாளிகை அல்லது 30-இரவை எம்16-வகைத் தாளிகை
காண் திறன்மின் துளை, முன் குறி

எப்என் மினிமி (Minimi; பிரெஞ்சு மொழி: Mini Mitrailleuse; "சிறு இயந்திரத் துப்பாக்கி") ஒரு பெல்ஜியத் தயாரிப்பான 5.56×45மிமீ இரவையினைப் பயன்படுத்தும் இலகு இயந்திரத் துப்பாக்கி ஆகும். இது 1974 இல் அறிமுகமாகி, தற்போது 75 இற்கும் அதிகமான நாடுகளில் பாவனையில் உள்ளது.[2] இவ்வாயுதம் பெல்ஜிய எப்என் தொழிற்சாலையிலும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள துணைத் தொழிற்சாலையிலும் தயாரிக்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. MINIMI 7.62 Standard Sliding Butt
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-12.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
FN Minimi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்என்_மினிமி&oldid=3582242" இலிருந்து மீள்விக்கப்பட்டது