இலகு இயந்திரத் துப்பாக்கி
Jump to navigation
Jump to search
இலகு இயந்திரத் துப்பாக்கி (light machine gun [LMG]) என்பது தனி வீரர்களுக்கான, உதவுடன் அல்லது உதவியற்று இயக்கும், காலாட்படை உதவி ஆயுதமான வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரத் துப்பாக்கி ஆகும்.
தற்கால இலகு இயந்திரத் துப்பாக்கிகள் நடுத்தர இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தும் இரவைகளைவிட சிறிய இரவைகளைப் பயன்படுத்துகின்றன. சில அகராதிகள் .30 இற்கு மேற்படாத அளவு இரவையினைப் பயன்படுத்தும் வான் குளிராக்கல் இயந்திரத் துப்பாக்கிய எனக் குறிப்பிடுகின்றன.[1] இவை சிறிய அளவிலும் உடை குறைந்தவையாகவும் தயாரிக்கப்படுகன்றன. சில உருசிய ஆர்பிகே போன்ற இலகு இயந்திரத் துப்பாக்கிகள் தாக்குதல் நீள் துப்பாக்கிகளின் மாற்று வடிவங்களாக, ஒரே இரவைகளைப் பயன்படுத்துவகவான வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றையும் பார்க்க[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ "Definition of light machine gun". பார்த்த நாள் 9 சூலை 2016.