கனரக இயந்திரத் துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்காலியுடன் எம்2 இயந்திரத் துப்பாக்கி 58 கிலோ (128 பவுண்டு) எடையுள்ளது.

கனரக இயந்திரத் துப்பாக்கி (heavy machine gun; [HMG] என்பது நடுத்தர இயந்திரத் துப்பாக்கிகளைவிட அதிக பண்புக்கூறுகள் கொண்ட ஓர் இயந்திரத் துப்பாக்கி ஆகும்.

கனரக இயந்திரத் துப்பாக்கி பற்றி இருவித விளக்கங்கள் உள்ளன. முதலாவதாக, முதல் உலகப் போர் முதல் "கனரகம்" என்பது அதன் எடை, செயற்பாடு என்பவற்றால் அடையாளப்படுத்தப்பட்டது. இரண்டாவதாக, இயந்திரத்துப்பாக்கிகள் பயன்படுத்தும் பெரிய இரவைகளினால் (பொதுவா .50 அல்லது 12.7×108மிமீ),[1] எம்2 இயந்திரத் துப்பாக்கியுடன் முன்னோடியாக, தூரம் அதிகரிக்கப்பட்டு, வாகனங்கள், கட்டடங்கள், வானூர்திகள், இலகு அரண்கள் ஆகியவற்றுக்கு எதிரான சாதாரண துப்பாக்கிகள், நடுத்தர அல்லது பொது நோக்க இயந்திரத் துப்பாக்கிகள் அல்லது இலகு இயந்திரத் துப்பாக்கிகள் துளைத்து அழிப்பவிட அதிகமாக வடிவமைக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Lee, T.W (2008). Military Technologies of the World. p. 408. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-275-99536-2.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Heavy machine guns
என்பதில் ஊடகங்கள் உள்ளன.