உள்ளடக்கத்துக்குச் செல்

என். கயல்விழி செல்வராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். கயல்விழி செல்வராஜ்
ஆதி திராவிடர், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன்
பதவியில்
7 மே 2021 – 6 மே 2026
தொகுதிதாராபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்வி. எச். மணியம்மை நகர், தாராபுரம் வட்டம், திருப்பூர் மாவட்டம்

என். கயல்விழி செல்வராஜ் (N. Kayalvizhi Selvaraj) என்பவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

கயல்விழி எம்.காம்., பி.எட்., படித்தவர். இவரின் கணவர் கே. செல்வராஜ் ஒரு வழக்கறிஞராவார். இந்த இணையருக்கு எஸ். திலீபன், வழக்கறிஞருக்கு படித்த எஸ். கே. உதயசூரியன் ஆகிய மகன்கள் உள்ளனர்.[1]

இவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று ஆதிதிராவிடர் நலத்துறை (ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன்) அமைச்சசராக பதவியேற்றார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கயல்விழி_செல்வராஜ்&oldid=4649695" இலிருந்து மீள்விக்கப்பட்டது