என். ஒய். அனுமந்தப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதிபதி
என். ஒய். அனுமந்தப்பா
N.Y. Hanumanthappa
நாடாளுமன்ற உறுப்பினர், பதினான்காவது மக்களவை
பதவியில்
2004-2009
முன்னையவர்சசி குமார் (கன்னட நடிகர்)
பின்னவர்சனார்த்தன சுவாமி
தொகுதிசித்ரதுர்கா மக்களவைத் தொகுதி
18th தலைமை நீதிபதி of ஒரிசா உயர் நீதிமன்றம்
பதவியில்
17 பிப்ரவரி 2001 – 24 செப்டம்பர் 2001
முன்னையவர்விசுவநாத் அகர்வால்
பின்னவர்பி. கே. பாலசுப்ரமணியன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 செப்டம்பர் 1939 (1939-09-25) (அகவை 84)
சித்ரதுர்கா, கருநாடகம்,
இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்என். ஒய். ஆதிலக்சுமி
பிள்ளைகள்3 மகன்கள்
வாழிடம்பெங்களூர்
As of 25 செப்டம்பர், 2006
மூலம்: [1]

என். ஒய். அனுமந்தப்பா (N. Y. Hanumanthappa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் 14 ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தார். கர்நாடகாவின் சித்ரதுர்கா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார்.

மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அனுமந்தப்பா ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார், முன்னதாக இவர் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றங்களில் பணியாற்றினார்.

அனுமந்தப்பா 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஒய்._அனுமந்தப்பா&oldid=3847883" இலிருந்து மீள்விக்கப்பட்டது