பி. கே. பாலசுப்ரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதிபதி
பி. கே. பாலசுப்ரமணியன்
19வது தலைமை நீதிபதி, ஒரிசா உயர் நீதிமன்றம்
பதவியில்
5 திசம்பர் 2001 – 10 மார்ச் 2003
முன்னையவர்என். ஜி. அனுமந்தப்பா
பின்னவர்சுஜித் பர்மன் ராய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1942-08-28)28 ஆகத்து 1942

பி. கே. பாலசுப்ரமணியன் (P. K. Balasubramanyan) என்பவர் இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். இவர் ஆகத்து 2004 முதல் ஆகத்து 2007 வரை பதவியிலிருந்தார். இதற்கு முன் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பாலசுப்ரமணியன் தலைமை நீதிபதியாக இருந்தார்.[1][2] ஓய்வுபெற்ற நீதிபதி அவுட்லுக் இதழில் தொடர்ந்து எழுதுகிறார்.[3] தென்னக இரயில்வேக்கும், காஸ்ட் கட்டுமான தனியார் நிறுவனத்திற்கும் இடையே ஒரு சுயேச்சையான நடுவராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு சர்ச்சையைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "FORMER JUSTICES | SUPREME COURT OF INDIA". main.sci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
  2. "HON'BLE MR. JUSTICE P.K.BALASUBRAMANYAN | High Court of Jharkhand, India". jharkhandhighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
  3. "P.K. Balasubramanyan: Latest News on P.K. Balasubramanyan, P.K. Balasubramanyan Photos | Outlookindia". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
  4. Correspondent, Our Legal. "High Court appoints arbitrator to settle dispute between firm, Southern Railway". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._பாலசுப்ரமணியன்&oldid=3638132" இலிருந்து மீள்விக்கப்பட்டது