எட் மிலிபாண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட் மிலிபான்ட்
Ed Miliband
2007 தொழிற்கட்சி மாநாட்டில் மிலிபாண்ட்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 செப்டம்பர் 2010
பிரதமர்டேவிட் கேமரன்
Deputyஹரியட் ஹார்மன்
முன்னையவர்ஹரியட் ஹார்மன்
தொழிற்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 செப்டம்பர் 2010
Deputyஹரியட் ஹார்மன்
முன்னையவர்ஹரியட் ஹார்மன்
ஆற்றல் மற்றும் சுற்றுச்சுழல் மாற்றத்திற்கான அரசுச் செயலர்
பதவியில்
3 அக்டோபர் 2008 – 11 மே 2010
பிரதமர்கோர்டன் பிரவுன்
முன்னையவர்புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டது
பின்னவர்கிறிஸ் ஹூனி
நாடாளுமன்ற உறுப்பினர்
for வடக்கு டொன்காஸ்டர்
பதவியில் உள்ளார்
பதவியில்
5 மே 2005
முன்னையவர்கெவின் ஹியூஸ்
பெரும்பான்மை12,656 (40%)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 திசம்பர் 1969 (1969-12-24) (அகவை 54)
லண்டன், ஐக்கிய இராச்சியம்
அரசியல் கட்சிதொழிற் கட்சி
துணைவர்ஜஸ்டின் தோர்ண்டன்
முன்னாள் கல்லூரிகோர்ப்பஸ் கிறிஸ்டி கல்லூரு, ஒக்ஸ்போர்ட்
பொருளியலுக்கான லண்டன் பள்ளி
இணையத்தளம்அதிகாரபூர்வ இணையத்தளம்

எட்வர்ட் சாமுவேல் "எட்" மிலிபாண்ட் (Edward Samuel "Ed" Miliband, பிறப்பு: டிசம்பர் 24, 1969) ஐக்கிய இராச்சியத்தின் தொழிற் கட்சியின் 20வது தலைவரும், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார். இவர் டொன்காஸ்டர் வடக்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2005 ஆம் ஆண்டில் இருந்து வருகிறார். 2007 முதல் 2010 வரை கோர்டன் பிரவுனின் ஆட்சியின் கீழ் அமைச்சராகவும் இருந்தவர்.

லண்டனில் பிறந்த மிலிபாண்ட் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், மற்றும் பொருளியலுக்கான லண்டன் பள்ளி ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். 2010 செப்டம்பர் 25 இல் நடைபெற்ற தொழிற் கட்சிக்கான தலைவர் தேர்தலில் இவர் தனது மூத்த சகோதரரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான டேவிட் மிலிபாண்டை எதிர்த்துப் போட்டியிட்டு மிகக்குறைந்த பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்_மிலிபாண்ட்&oldid=3858729" இலிருந்து மீள்விக்கப்பட்டது