உள்ளடக்கத்துக்குச் செல்

எடப்பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Edappalam
village
Country இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு மாவட்டம்
ஏற்றம்
63 m (207 ft)
மக்கள்தொகை
 (2005)
 • மொத்தம்1,536
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
இணையதளம்www.edappalam.info

 

எடப்பாலம் என்பது இந்தியாவில் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.[1] இக்கிராமம் பாலக்காடு - மலப்புரம் எல்லையில் புகழ் பெற்ற குனித்திபுழா ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. எடப்பாலத்தின் சிறப்பு, நீண்ட வரலாற்று நம்பிக்கைகளைக் கொண்ட 'கலரிக்கல் ஆறட்டு' மற்றும் 'இரயிரநல்லூர் மல்லிகையாட்டம்' போன்ற பாரம்பரிய திருவிழாக்களாகும். இக்கிராமத்தில் பல பழங்கால வரலாற்று கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன.

சான்றுகள்

[தொகு]
  1. www.edappalam.info
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடப்பாலம்&oldid=3457936" இலிருந்து மீள்விக்கப்பட்டது