எச்டி 27894

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HD 27894
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Reticulum
வல எழுச்சிக் கோணம் 04h 20m 47.046106s[1]
நடுவரை விலக்கம் -59° 24′ 39.024641″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)9.42
இயல்புகள்
விண்மீன் வகைK2 V[2]
U−B color index+0.90[3]
B−V color index+1.005[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)82.74±0.15[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 182.473±0.012 மிஆசெ/ஆண்டு
Dec.: 270.012±0.017 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)22.8888 ± 0.0121[1] மிஆசெ
தூரம்142.50 ± 0.08 ஒஆ
(43.69 ± 0.02 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.86 ± 0.06[4] M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.54 ± 0.05[4]
வெப்பநிலை4920 ± 45[4] கெ
அகவை7.7 ± 2.3[4] பில்.ஆ
வேறு பெயர்கள்
CD−59° 829, HD 27894, HIP 20277, LTT 1953.[3]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

எச்டி 27894 (HD 27894) என்பது ரெட்டிகுலம் விண்மீன் குழுவில் சுமார் 143 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 9 வது தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட விண்மீனாகும் . இது ஒரு ஆரஞ்சு குறுமீன் ( கதிர்நிரல் வகை K2V), சூரியனை விட மங்கலான மற்றும் குளிர்ச்சியான விண்மீனாகும்..

2005 ஆம் ஆண்டில், ஜெனீவா சூரியப் புரக்கோள் தேட்டக் குழு, தாய் விண்மீனைச் சுற்றி வரும் ஒரு சூரியப் புறக் கோளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது.[5] 2017 ஆம் ஆண்டில், இரண்டு கூடுதல் புறக்கோள்களின் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டது. ஒன்று முன்பு கண்டுபிடிக்கப்பட்டதைப் போல விண்மீனின் மிக அருகில் இருந்தது; மற்றொன்று விண்மீனில் இருந்து அதிக தூரத்தில் சுற்றி வந்துள்ளது. வட்டணைகளுக்கு இடையில் இவ்வளவு பெரிய இடைவெளி கண்டுபிடிக்கப்பட்ட முதல் அமைப்பு இதுவாகும். 2022, ஆம் ஆண்டில், எச்டி 27894 d இன் சாய்வும் உண்மையான பொருண்மையும் வானளவியல் வழி அளவிடப்பட்டது.[6][7] இந்த ஆய்வில் b மற்றும் d ஆகிய கோள்களுக்கான வலுவான சான்றுகள் மட்டுமே கிடைத்துள்ளன.[8]

எச்டி 27894 தொகுதி[6][8]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b ≥0.665+0.009
−0.007
 MJ
0.125±0.0001 18.02+0.01
−0.02
0.047+0.012
−0.008
c ≥0.162+0.011
−0.040
 MJ
0.198±0.001 36.07+0.26
−0.09
0.015+0.020
−0.002
d 6.493+0.987
−0.353
 MJ
5.362+0.206
−0.223
5019.5+32.6
−31.1
0.343+0.031
−0.026

மேலும் பார்க்கவும்[தொகு]

  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. Houk, Nancy (1979). Michigan catalogue of two-dimensional spectral types for the HD stars. Ann Arbor, Michigan: Dept. of Astronomy, University of Michigan. Bibcode: 1978mcts.book.....H. 
  3. 3.0 3.1 3.2 "LTT 1953 -- High proper-motion Star", SIMBAD Astronomical Database, Centre de Données astronomiques de Strasbourg, பார்க்கப்பட்ட நாள் 2012-02-05
  4. 4.0 4.1 4.2 4.3 Trevisan, M.; et al. (November 2011), "Analysis of old very metal rich stars in the solar neighbourhood", Astronomy & Astrophysics, 535: A42, arXiv:1109.6304, Bibcode:2011A&A...535A..42T, doi:10.1051/0004-6361/201016056, S2CID 49565866. See table 13.
  5. Moutou, C. et al. (2005). "The HARPS search for southern extra-solar planets IV. Three close-in planets around HD 2638, HD 27894 and HD 63454". Astronomy and Astrophysics 439 (1): 367–373. doi:10.1051/0004-6361:20052826. Bibcode: 2005A&A...439..367M. http://www.aanda.org/articles/aa/full/2005/31/aa2826-05/aa2826-05.html. 
  6. 6.0 6.1 Trifonov, T.; Kürster, M.; Zechmeister, M.; Zakhozhay, O. V.; Reffert, S.; Lee, M. H.; Rodler, F.; Vogt, S. S. et al. (2017). "Three planets around HD 27894. A close-in pair with a 2:1 period ratio and an eccentric Jovian planet at 5.4 AU". Astronomy & Astrophysics 602: L8. doi:10.1051/0004-6361/201731044. Bibcode: 2017A&A...602L...8T. 
  7. Tomasz Nowakowski (June 12, 2017). "Two new massive planets detected around the star HD 27894". https://phys.org/news/2017-06-massive-planets-star-hd.html. பார்த்த நாள்: June 12, 2017. 
  8. 8.0 8.1 Feng, FaboExpression error: Unrecognized word "etal". (August 2022). "3D Selection of 167 Substellar Companions to Nearby Stars". The Astrophysical Journal Supplement Series 262 (21): 21. doi:10.3847/1538-4365/ac7e57. Bibcode: 2022ApJS..262...21F. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_27894&oldid=3827504" இலிருந்து மீள்விக்கப்பட்டது