எச்டி 216770

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச்டி 216770
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Piscis Austrinus
வல எழுச்சிக் கோணம் 22h 55m 53.7082s[1]
நடுவரை விலக்கம் –26° 39′ 31.548″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.11[2]
இயல்புகள்
விண்மீன் வகைK0V[2]
B−V color index0.821[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)31.141 ± 0.0004[3] கிமீ/செ
Proper motion (μ) RA: 226.442[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −177.741[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)27.2472 ± 0.0725[1] மிஆசெ
தூரம்119.7 ± 0.3 ஒஆ
(36.70 ± 0.10 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)5.22[2]
விவரங்கள்
திணிவு0.74 ± 0.07[4] M
ஆரம்0.93 ± 0.02[4] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.37 ± 0.04[4]
ஒளிர்வு0.79[2] L
வெப்பநிலை5399 ± 18[4] கெ
சுழற்சி35.6 d[2]
சுழற்சி வேகம் (v sin i)1.4[2] கிமீ/செ
அகவை3.1[2] பில்.ஆ
வேறு பெயர்கள்
CD−27°16109, GC 31973, HIP 113238, SAO 191502, LTT 9276, NLTT 55283[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

எச்டி 216770 என்பது தென்மீனம் விண்மீன் குழுவில் சுமார் 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 8 ஆம் தோற்றப் பொலிவு பருமை கொண்ட விண்மீனாகும் . இது ஒரு ஆரஞ்சு குறுமீன் ( K0 V) வகை ) ஆகும்.[2] சூரியனை விட சற்றே மங்கலான மேலும் குளிர்ச்சியான விண்மீனாகும்.[2]

2003 ஆம் ஆண்டில் , ஜெனிவா சூரியப் புறக்கோள் தேட்டக் குழுவால் ஒரு கோள் இந்த விண்மீனைச் சுற்றி வருவதாக அறிவிக்கப்பட்டது.

HD 216770 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b >0.65 MJ 0.46 118.45 ± 0.55 0.37 ± 0.06
c (உறுதிப்படுத்தப்படவில்லை) >0.1886 MJ 0.102 12.456 0.3887

மேலும் காண்க[தொகு]

  • எச்டி 10647
  • எச்டி 108874
  • எச்டி 111232
  • எச்டி 142415
  • எச்டி 169830
  • எச்டி 41004
  • எச்டி 65216
  • புறக்கோள்களின் பட்டியல்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 Mayor, M. et al. (2004). "The CORALIE survey for southern extra-solar planets XII. Orbital solutions for 16 extra-solar planets discovered with CORALIE". Astronomy and Astrophysics 415 (1): 391–402. doi:10.1051/0004-6361:20034250. Bibcode: 2004A&A...415..391M. http://www.aanda.org/articles/aa/full/2004/07/aa0250/aa0250.html. 
  3. Soubiran, C.; Jasniewicz, G.; Chemin, L.; Zurbach, C.; Brouillet, N.; Panuzzo, P.; Sartoretti, P.; Katz, D. et al. (2018). "Gaia Data Release 2. The catalogue of radial velocity standard stars". Astronomy and Astrophysics 616: A7. doi:10.1051/0004-6361/201832795. Bibcode: 2018A&A...616A...7S. 
  4. 4.0 4.1 4.2 4.3 Stassun, Keivan G.; Collins, Karen A.; Gaudi, B. Scott (2017). "Accurate Empirical Radii and Masses of Planets and Their Host Stars with Gaia Parallaxes". The Astronomical Journal 153 (3): 136. doi:10.3847/1538-3881/aa5df3. Bibcode: 2017AJ....153..136S. 
  5. "HD 216770". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.

வெளி இணைப்புகள்[தொகு]

 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_216770&oldid=3827921" இலிருந்து மீள்விக்கப்பட்டது