எச்டி 195019

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HD 195019
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Delphinus
வல எழுச்சிக் கோணம் 20h 28m 18.6367s[1]
நடுவரை விலக்கம் +18° 46′ 10.1799″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)6.91
இயல்புகள்
விண்மீன் வகைG3IV-V + K3(disputed)
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-91.28 கிமீ/செ
Proper motion (μ) RA: 349.644±0.058[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −56.571±0.059[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)26.5188 ± 0.0467[1] மிஆசெ
தூரம்123.0 ± 0.2 ஒஆ
(37.71 ± 0.07 பார்செக்)
சுற்றுப்பாதை
PrimaryHD 195019A
CompanionHD 195019B (disputed)
Semi-major axis (a)131 AU
விவரங்கள் [2][3]
HD 195019A
திணிவு1.06 M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.113
ஒளிர்வு2.24 L
வெப்பநிலை5768.0 கெ
சுழற்சி வேகம் (v sin i)1.16 கிமீ/செ
HD 195019B (disputed)[4]
திணிவு0.7 (or <0.25) M
வேறு பெயர்கள்
BD+18° 4505, GCRV 12790, HD 195019 HIP 100970, LTT 15981, NLTT 49312, SAO 106138, 2MASS J20281860+1846103, Gaia DR2 1815418118373631360
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

எச்டி 195019 (HD 195019) ( எச் ஐ பி 100970, எசு ஏ ஓ 106138 ) என்பது டெல்பினசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீன் அமைப்பாகும் . விண்மீன் B விண்மீன் A இலிருந்து 131 வானியல் அலகு தொலைவில் அமைந்துள்ளது. இந்த விண்மீன் அமைப்பு சூரிய குடும்பத்திலிருந்து 123 ஒளியாண்டுகள் (38 புடைநொடிகள்) தொலைவில் அமைந்துள்ளது. எச்டி 195019 A என்பது ஒரு மஞ்சள் குறுமீன் அல்லது [G3IV-V] வகை பெருமீன் ஆகும். விண்மீன் HD 195019 B, கதிர்நிரல்பதிவியால் கண்டறியப்பட்டது, தொடக்கத்தில் K3 வகையின் சிறிய மற்றும் மங்கலான ஆரஞ்சு குறுமீனாக நம்பப்பட்டது, இருப்பினும் பின்னர் (2003) ஆராய்ச்சியில் எந்த விண்மீன் இணையையும் கண்டறிய முடியவில்லை. [4]

கோள் அமைப்பு[தொகு]

1998 ஆம் ஆண்டில், இலிக் ஆய்வகத்தில் ஆர வேக முறையைப் பயன்படுத்தி ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டது, இது எச்டி 195019 A விண்மீனைச் சுற்றி வருகிறது

எச்டி 195019 தொகுதி[5]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b >3.69 ± 0.30 MJ 0.1388 ± 0.0080 18.20132 ± 0.00039 0.0138 ± 0.0044

மேலும் காண்க[தொகு]

  • எச்டி எச்டி 190228
  • எச்டி 196050
  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. Quarles, Billy; Li, Gongjie; Kostov, Veselin; Haghighipour, Nader (2020), "Orbital stability of circumstellar planets in binary systems", The Astronomical Journal, 159 (3): 80, arXiv:1912.11019, Bibcode:2020AJ....159...80Q, doi:10.3847/1538-3881/ab64fa, S2CID 209444271
  3. Precise Differential Analysis of Stellar Metallicities: Application to Solar Analogs Including 16 Cyg A and B
  4. 4.0 4.1 Long baseline interferometric observations of HD 195019: no K dwarf companion detected
  5. Butler, R. P. et al. (2006). "Catalog of Nearby Exoplanets". The Astrophysical Journal 646 (1): 505–522. doi:10.1086/504701. Bibcode: 2006ApJ...646..505B. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_195019&oldid=3828330" இலிருந்து மீள்விக்கப்பட்டது