டெல்பினசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Delphinus
{{{name-ta}}}
விண்மீன் கூட்டம்
Delphinus
{{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்டெல்
Genitiveடெல்பி
ஒலிப்பு/dɛlˈfnəs/ டெல்பினசு, genitive /dɛlˈfn/
அடையாளக் குறியீடுஓங்கில்
வல எழுச்சி கோணம்21 h
நடுவரை விலக்கம்+10°
கால்வட்டம்NQ4
பரப்பளவு189 sq. deg. (69th)
முக்கிய விண்மீன்கள்5
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
19
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்5
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்0
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்2
ஒளிமிகுந்த விண்மீன்β டெல் (3.63m)
மிக அருகிலுள்ள விண்மீண்டெல்பி
(29.01 ly, 8.89 pc)
Messier objects0
எரிகல் பொழிவுNone
Visible at latitudes between +90° and −70°.
செப்டம்பர் மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.

டெல்பினசு (Delphinus) என்பது வடக்கு வானத்தில் வானநடுவரைக்கு அருகில் உள்ள ஒரு விண்மீன் குழாம் ஆகும்.இது இலத்தீன் மொழியில் ஓங்கிலை குறிப்பது ஆகும். டெல்பினசு தொலெமி வரையருத்த 48 விண்மீன் குழாங்களில் ஒன்று, மேலும் உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையருத்த 88 விண்மீன் குழாங்களிலும் ஒன்று.இது அளவில் மிக சிறிய விண்மீன் குழாம் ஆகும்.அளவு அடிப்படையில் 49 வது இடத்தில் உள்ளது.
டெல்பினசின் பிரகாசமான விண்மீன் தனித்துவமான நாண்மீன் (Asterism) ஆகும். இதனை சுற்றி அம்பு விண்மீன் குழாம், கும்ப விண்மீன் குழாம், கழுகு விண்மீன் குழாம் ஆகிய விண்மீன் குழாம்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்பினசு&oldid=2746891" இருந்து மீள்விக்கப்பட்டது