எச்டி 148156

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HD 148156
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Norma
வல எழுச்சிக் கோணம் 16h 28m 17.284s[1]
நடுவரை விலக்கம் –46° 19′ 03.46″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)7.71
இயல்புகள்
விண்மீன் வகைG1V
தோற்றப் பருமன் (B)8.22
தோற்றப் பருமன் (J)6.688
தோற்றப் பருமன் (H)6.489
தோற்றப் பருமன் (K)6.397
B−V color index0.51
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)–2.0 கிமீ/செ
Proper motion (μ) RA: 44.88±0.94[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 28.10±0.74[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)19.38 ± 0.75[1] மிஆசெ
தூரம்168 ± 7 ஒஆ
(52 ± 2 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)4.09
விவரங்கள்
திணிவு1.15 M
ஆரம்1.28±0.12 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.31
ஒளிர்வு1.902±0.235 L
வெப்பநிலை6010±100 கெ
Metallicity0.29
வேறு பெயர்கள்
CD–46°10768, HIP 80680, PPM 321761, SAO 226791
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
Extrasolar Planets
Encyclopaedia
data

எதிப 148156 (HD 148156) என்பது மட்டக்கோல் விண்மீன் குழுவில் தோராயமாக 168 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 8வது பருமை G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீன் சூரியனை விட பெரியதும் வெப்பமானதும் பொலிவானதும் அதிக பொருண்மை கொண்டதும் ஆகும் மேலும் அதன் பொன்ம(உலோக) உள்ளடக்கம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.

2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு 49 முதல் 345 வானியல் அலகுகள் வரை திட்டமிடப்பட்ட தொலைவில் கூடுதல் விண்மீன் இணைகள் இருப்பதை மறுத்துள்ளது. [2]

கிரக அமைப்பு[தொகு]

2009 ஆம் ஆண்டில், விண்மீனைச் சுற்றி ஒரு வளிமப் பெருங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

எச்டி 148156 தொகுதி[3]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.85+0.67
−0.05
 MJ
2.45+0.04
−0.05
1027±28 0.52+0.04
−0.09

மேலும் காண்க[தொகு]

  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/index.php?option=com_article&access=bibcode&Itemid=129&bibcode=2007A%2526A...474..653VFUL.  Vizier catalog entry
  2. Mugrauer, M.; Ginski, C. (12 May 2015). "High-contrast imaging search for stellar and substellar companions of exoplanet host stars". Monthly Notices of the Royal Astronomical Society 450 (3): 3127–3136. doi:10.1093/mnras/stv771. https://academic.oup.com/mnras/article/450/3/3127/1063872. பார்த்த நாள்: 19 June 2020. 
  3. Naef, Dominique; Mayor, Michel; Lo Curto, Gaspare; Bouchy, François; Lovis, Christophe; Moutou, Claire; Benz, Willy; Pepe, Francesco et al. (2010). "The HARPS Search for Southern Extrasolar Planets XXIII. 8 Planetary Companions to Low-activity Solar-type Stars". Astronomy and Astrophysics 523: A15. doi:10.1051/0004-6361/200913616. Bibcode: 2010A&A...523A..15N. http://www.aanda.org/articles/aa/full_html/2010/15/aa13616-09/aa13616-09.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_148156&oldid=3832341" இலிருந்து மீள்விக்கப்பட்டது