ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 13°18′45″N 79°55′33″E / 13.3126°N 79.9259°E / 13.3126; 79.9259
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்
ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்
ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்
ஆள்கூறுகள்:13°18′45″N 79°55′33″E / 13.3126°N 79.9259°E / 13.3126; 79.9259
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம்
அமைவிடம்:ஊத்துக்கோட்டை
சட்டமன்றத் தொகுதி:கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:திருவள்ளூர் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:92 m (302 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பாபஹரேசுவரர்
தாயார்:மரகதாம்பிகை
வரலாறு
கட்டிய நாள்:சுமார் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது
அமைத்தவர்:கட்டித்தேவன் யாதவராயன்

பாபஹரேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் ஊத்துக்கோட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] மூலவர் பாபஹரேசுவரர் ஆவார். கருவறையில் மூலவருக்கு அருகில், காசியிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைக்கப் பெற்ற, உள்ளங்கை அளவுடைய பாணலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 92 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாபஹரேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°18′45″N 79°55′33″E / 13.3126°N 79.9259°E / 13.3126; 79.9259 ஆகும்.

பாபஹரேசுவரர், மரகதாம்பிகை, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விநாயகர், பாலதண்டாயுதபாணி ஆறுமுகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ValaiTamil. "அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-08.
  2. "Papahareswarar Temple : Papahareswarar Papahareswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-08.

வெளி இணைப்புகள்[தொகு]