ஊதா முள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊதா முள்ளி
Barleria cristata in Narshapur forest, AP W IMG 0861.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: முண்மூலிகைக் குடும்பம்
பேரினம்: Barleria
இனம்: B. cristata
இருசொற் பெயரீடு
Barleria cristata
L

ஊதா முள்ளி அல்லது கோல்மிதி [1] (அறிவியல் பெயர் : Barleria cristata), (ஆங்கில பெயர் : Philippine violet) இது ஒரு பூக்கும் தாவர வகையைச் இனம் ஆகும். இதன் குடும்பப்பெயர் முண்மூலிகைக் குடும்பம் என்பதாகும். இவை தெற்கு சீனா , இந்தியா, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இத்தாவரம் வீடுகளில் அலங்கார செடியாக வளர்க்கப்படுகிறது, மேலும் ஹவாய் தீவுகளிலும் இவை காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதா_முள்ளி&oldid=2225220" இருந்து மீள்விக்கப்பட்டது