உள்வைப்பு


உள்வைப்பு (ஆங்கிலம்: Stuffing) என்பது, சில உணவு வகைகளில் உள்வைக்கப்படும் ஒரு உணவுப் பொருள் ஆகும். இப்படியான பல உணவுகள் இறைச்சி, காய்கறிகள், முட்டை என்பவற்றை உள்வைத்தே சமைக்கப்படுகின்றன. மாப்பொருள்கள், வேறொரு உணவு பொருளில் உள்ள துவாரத்தினுள் நிரப்பப் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Traditional Roast Chicken with Apple, Sage and Onion Stuffing, Cranberry and Sage Sauce and Chicken-giblet Gravy - English - Recipes - from Delia Online". 9 November 2015. http://www.deliaonline.com/recipes/cuisine/european/english/traditional-roast-chicken-with-apple-sage-and-onion-stuffing-cranberry-and-sage-sauce-and-chicken-giblet-gravy.html.
- ↑ "Apricot & hazelnut stuffing". BBC Good Food. 2015-07-24. http://www.bbcgoodfood.com/recipes/3054/apricot-and-hazelnut-stuffing.
- ↑ "Apricot sausagemeat stuffing". BBC Good Food. 2011-01-02. http://www.bbcgoodfood.com/recipes/140609/apricot-sausagemeat-stuffing.