உலக இணைய நெறி பதிப்பு 6 நாள்
உலக இணைய நெறி பதிப்பு 6 நாள் (World IPv6 Day) என்பது இணையச் சமூகமும் பல பெரும் உள்ளடக்க வழங்குனர்களும் பொதுதளத்தில் இ.நெறி ப6 பரவலாக்கத்தை சோதிக்க நிறுவிய கொண்டாட்ட நாளாகும்.[1] இதனை சனவரி 12, 2011 அன்று ஐந்து பெரும் இணைய நிறுவனங்கள் முன்மொழிந்தன: ஃபேஸ்புக், கூகுள், யாகூ, அகமாய் டெக்னாலஜீஸ், மற்றும் லைம்லைட் பிணையங்கள்.[2] இந்த நிகழ்வு சூன் 8, 2011 அன்று 00:00 ஒ.ச.நே மணிக்குத் துவங்கி அதேநாள் 23:59 மணிக்கு முடிவடைந்தது.[3]
இந்தச் சோதனையில் பல நிறுவனங்களும் அமைப்புகளும் பங்கேற்றன; பெரும் தேடு பொறிகள், சமூகப் பிணைப்பு வலைத்தளங்கள், உள்ளடக்க பரப்புப் பிணையங்கள் இதில் அடக்கமாகும்.[4]
இந்த நிகழ்ச்சியின் வெற்றியின் அடுத்த கட்டமாக இணையச் சமூகம் சூன் 6, 2012 அன்று உலக ஐபிவி6 திறப்பு நடத்த விருக்கிறது. பங்கேற்கும் நிறுவனங்களின் சேவைகளிலும் தயாரிப்புகளிலும் நிரந்தரமாக இ.நெறி.க 6 செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About World IPv6 Day". Internet Society. June 2011. Archived from the original on 23 ஜூன் 2011. Retrieved 2 ஜூன் 2012.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help); archived on 23 June 2011 by Webcite® - ↑ "Major Websites Commit to 24-Hour Test Flight for IPv6". Internet Society. 12 January 2011. Archived from the original on 23 ஆகஸ்ட் 2011. Retrieved 2 ஜூன் 2012.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help); archived on 23 August 2011 by Webcite® - ↑ "World IPv6 Day - How to Participate". Internet Society. Retrieved 6 December 2011.
- ↑ "World IPv6 Day - List of Participants". Internet Society. Retrieved 6 December 2011.
- ↑ e-6-2012-to-bring-permanent-ipv6-deployment/ Internet Society: World IPv6 Launch on June 6, 2012, To Bring Permanent IPv6 Deployment
வெளி இணைப்புகள்
[தொகு]- Internet Society - World IPv6 Day
- After World IPv6 Day, what's next? பரணிடப்பட்டது 2012-12-30 at the வந்தவழி இயந்திரம் - Engineers from Cisco, Google, Hurricane Electric, and Yahoo! discuss the deployment work done for World IPv6 Day and share the experience learned. (Part 1, Part 2, Part 3, and Part 4 of the seminar on யூடியூப்)