உரைலி மென்உரோம எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரைலி மென்உரோம எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மில்லார்டியா
இனம்:
மி. கத்லீனே
இருசொற் பெயரீடு
மில்லார்டியா கத்லீனே
(தாமசு, 1914)

உரைலி மென்உரோம எலி (Miss Ryley's soft-furred rat)(மில்லார்டியா கத்லீனே) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது மத்திய மியான்மரில் மட்டுமே காணப்படுகிறது. மேலும் போபா மலையிலும் பதிவு செய்யப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Laginha Pinto Correia, D. (2016). "Millardia kathleenae". IUCN Red List of Threatened Species 2016: e.T13523A22461767. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T13523A22461767.en. https://www.iucnredlist.org/species/13523/22461767. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 1385–1386. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரைலி_மென்உரோம_எலி&oldid=3744799" இலிருந்து மீள்விக்கப்பட்டது