உப்புமாவெளி

ஆள்கூறுகள்: 9°12′N 80°51′E / 9.200°N 80.850°E / 9.200; 80.850
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உப்புமாவெளி
Uppumaveli
கிராமம்
உப்புமாவெளி is located in இலங்கை
உப்புமாவெளி
உப்புமாவெளி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°12′N 80°51′E / 9.200°N 80.850°E / 9.200; 80.850
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

உப்புமாவெளி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தெற்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 21 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்புமாவெளி&oldid=3895171" இலிருந்து மீள்விக்கப்பட்டது