உசர் ஈப்பிடிப்பான்
Appearance
உசர் ஈப்பிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மியூசிகாப
|
இனம்: | மி. உசகெரி
|
இருசொற் பெயரீடு | |
மியூசிகாபா உசகெரி சார்ப்பி, 1871 | |
வேறு பெயர்கள் | |
|
உசர் ஈப்பிடிப்பான் (Ussher's flycatcher)(மியூசிகாபா உசகெரி) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாபிடேயில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது கோட் டிவார், கானா, கினி, கினி-பிசாவு, லைபீரியா, நைஜீரியா மற்றும் சியரா லியோனில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2012). "Muscicapa ussheri". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22709226/0. பார்த்த நாள்: 26 November 2013.