உகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உகு
芜湖市
ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம்
Wuhu Mirror Lake night.jpg
அன்ஹூயி மாகாணத்தில் உள்ள உகுவின் அமைவிடம்
அன்ஹூயி மாகாணத்தில் உள்ள உகுவின் அமைவிடம்
Country சீனா
சீன மாகாணம் அன்ஹுயி மாகாணம்
பாளைய அளவிலான நிர்வாகப் பிரிவுகள் 8
Municipal seat ஜியுஜியாங் மாவட்டம்
(31°22′12″N 118°23′33″E / 31.37000°N 118.39250°E / 31.37000; 118.39250)
அரசு
 • CPC செயலர் பான் சௌஹூய் (潘朝晖)
பரப்பளவு
 • ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம் 6,026
 • நகர்ப்புறம் 165
 • Metro 972
ஏற்றம் 7.9
மக்கள்தொகை (2010 census)
 • ஆட்சியரங்கத் தலைமை சார்ந்த நகரம் 35,45,067
 • அடர்த்தி 590
 • நகர்ப்புறம் 14,98,917
 • நகர்ப்புற அடர்த்தி 9
 • பெருநகர் 12,64,539
 • பெருநகர் அடர்த்தி 1
நேர வலயம் சீன நேர வலயம் (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு 0553
GDP (2015) ¥245.7 billion
GDP per capita ¥67,592
License Plate Prefix 皖B
இணையதளம் http://www.wuhu.gov.cn/


உகு (Wuhu) என்பது சீனக் குடியரசு, அன்ஹுயி மாகாணத்தில் உள்ள ஒரு நகரப் பிரிவு ஆகும். 2014 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 3,617,000 மக்கள் தொகை இருந்தனர். [1]

நிர்வாகம்[தொகு]

பிரிவுகள் மக்கள் தொகை அஞ்சல் குறியீடு
சன்சன் மாவட்டம் 15,000 241080
யீஜியாங் மாவட்டம் (弋江区) 328,000 241002
சின்கு மாவட்டம்(镜湖区) 555,000 340202
ஜியுஜியாங் மாவட்டம் (鸠江区) 61,000 241000
உகு மாவட்டம் (芜湖县) 299,000 241100
பன்சாங் பாளையம்(கவுண்டி) (繁昌县) 268,000 241200
நான்லிங் பாளையம் (கவுண்டி) (南陵县) 550,500 241300
உவே பாளையம் (கவுண்டி) (无为县) 1,033,000 238300

Administrative Division Wuhu.png

சன்சன் மாவட்டம்
யீஜியாங் மாவட்டம்
சின்கு மாவட்டம்
ஜியுஜியாங் மாவட்டம்
உகு மாவட்டம்
பன்சாங் பாளையம்(கவுண்டி)
நான்லிங் பாளையம் (கவுண்டி)
உவே பாளையம் (கவுண்டி) (无为县)

பொருளாதாரம்[தொகு]

அன்ஹூயி மாகாண தலைநகரான ஹீஃபிக்குப் பின்னர் இது இரண்டாவது பெரிய நகரம் ஆகும். 2015 இல், உகுவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரென்மின்பி 269.9 பில்லியனை அடைந்தது. அதன் தனிநபர் வருமானம் ரென்மின்பி 67,250 (~ $ 9,765). ஆகும்.[2]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "芜湖常住人口361.7万人__中国.芜湖".
  2. "Wuhu ( Anhui ) City Information". hktdc.com (2010-09-16). பார்த்த நாள் 2011-09-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உகு&oldid=2440928" இருந்து மீள்விக்கப்பட்டது