ஈசா குகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈசா குகா
Isa Guha.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஈசா குகா
பிறப்பு 21 மே 1985 (1985-05-21) (அகவை 33)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 137) ஆகத்து 14, 2002: எ இந்தியா
கடைசித் தேர்வு பிப்ரவரி 15, 2008: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 94) ஆகத்து10, 2001: எ ஸ்கொட்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 9, 2011:  எ ஆத்திரேலியா
சட்டை இல. 19
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா இ -20 LA
ஆட்டங்கள் 7 80 20 186
ஓட்டங்கள் 83 112 39 1,218
துடுப்பாட்ட சராசரி 16.60 8.71 7.80 13.09
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/3
அதிக ஓட்டங்கள் 31* 26 13* 71*
பந்து வீச்சுகள் 1,309 3,629 411 8,935
இலக்குகள் 25 98 14 234
பந்துவீச்சு சராசரி 19.32 22.96 28.35 22.01
சுற்றில் 5 இலக்குகள் 1 2 0 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 5/40 5/14 3/21 5/14
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 25/– 4/– 32/–

சனவரி 20, 2011 தரவுப்படி மூலம்: CricketArchive

ஈசா குகா (Isa Guha, பிறப்பு: மே 21 1985), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 80 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2011 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

களையான தோற்றமும், நல்ல நிறமும் கொண்ட வீராங்கனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது முன்னோர்கள் சில தலைமுறைகளுக்கு முன், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பிரித்தானியாவுக்குக் குடியேறியவர்கள். 5' 1" உயரம் கொண்ட இந்த மிதவேக வீச்சாளர் தற்போது ஐபிஎல் உரையாளராக சிறப்பான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசா_குகா&oldid=2215842" இருந்து மீள்விக்கப்பட்டது