இளையராஜாவின் ரசிகை
Appearance
இளையராஜாவின் ரசிகை | |
---|---|
இசைத்தட்டு அட்டை | |
இயக்கம் | தேவராஜ்-மோகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவசந்திரன் எம். ஜி. சி. சுகுமார் உன்னி மேரி சரோஜா |
கலையகம் | அரவிந்த் பிலிம்ஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இளையராஜாவின் ரசிகை (Illayarajavin Rasigai) என்பது 1979 ஆண்டில் முடிக்கப்பட்டும் வெளிவராத இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தில் சிவசந்திரன், எம். ஜி. சி. சுகுமார், உன்னி மேரி, சரோஜா, ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் நடிக்க இரட்டையர்களான தேவராஜ்-மோகன் ஆகியோர் இயக்கினர். இப்படத்தை எம். சி. அரவிந்தன், எம். பி. சீனிவாசன், யு. சதானந்தன் ஆகியோர் அரவிந்த் பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரித்தனர்.
இசை
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1]
பாடல் | பாடகர்கள் | வரிகள் | பாடல் நேரம் |
---|---|---|---|
"ஆகா இருட்டு நேரம்" | எஸ். ஜானகி, பி. ஜெயச்சந்திரன் | கங்கை அமரன் | 4:51 |
"எந்த ஆத்து பையன்" | எஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 4:41 |
"மாலை செவ்வானம்" | இளையராஜா, ஜென்சி | புலமைப்பித்தன் | 4:54 |
"போடுரா நைனா போடு" | எஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன் மற்றும் குழுவினர் | வாலி | 4:40 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இளயராஜாவின் ரசிகை". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.