உள்ளடக்கத்துக்குச் செல்

இளவரசன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளவரசன் (Ilavarasan) 1992 ஆம் ஆண்டு இயக்குநர் செந்தில்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இந்த படத்தில் ஆர். சரத்குமார் மற்றும் சுகன்யா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசை அமைத்துள்ளார். இது 15 ஜனவரி 1992 இல் வெளியிடப்பட்டது.[1]

கதாப்பாத்திரங்கள்

[தொகு]

ஒலிப்பதிவு

[தொகு]
இளவரசன்
ஒலிப்பதிவு
வெளியீடு1992
ஒலிப்பதிவு1991
இசைப் பாணிபட ஒலிப்பதிவு
நீளம்23:45
இசைத் தயாரிப்பாளர்தேவா

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசை அமைத்துள்ளார்.இந்த படத்தில் 5 பாடல்கள் உள்ளன.

Track Song Singer(s) Duration
1 'ஆனிப்பொன்னே ஆசை முத்தே' கே. எஸ். சித்ரா 5:07
2 'காட்டுப் பறவைகள்' எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா 5:04
3 'கண்களில் தூது விடு' எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா 4:24
4 'தாயே நீ' கே. எஸ். சித்ரா 4:26
5 'யாரோ நீ யாரோ' கே. ஜே. யேசுதாஸ் 4:44

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ilavarasan (1992) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவரசன்_(திரைப்படம்)&oldid=3710312" இலிருந்து மீள்விக்கப்பட்டது