இரெமி குள்ள மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரெமி குள்ள மூஞ்சூறு
Remy's pygmy shrew
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இயுலிபோடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
சன்கசு
இனம்:
ச. இரெமி
இருசொற் பெயரீடு
சன்கசு இரெமி
புரோசெட், துபோசுது & பால்சேக், 1965
இரெமி குள்ள மூஞ்சூறு பரம்பல்

இரெமி குள்ள மூஞ்சூறு (Remy's pygmy shrew)(சன்கசு இரெமி) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கொங்கோ குடியரசு மற்றும் காபோன் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Cassola, F. (2017). "Suncus remyi". IUCN Red List of Threatened Species 2017: e.T21140A22289636. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T21140A22289636.en. https://www.iucnredlist.org/species/21140/22289636. பார்த்த நாள்: 16 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெமி_குள்ள_மூஞ்சூறு&oldid=3750260" இலிருந்து மீள்விக்கப்பட்டது