இருளும் ஒளியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருளும் ஒளியும்
இயக்கம்எஸ். ஆர். புட்டானா
தயாரிப்புஜி. எஸ். மணி
புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்
ஆர். பாலசுப்ரமணியம்
எம். வி. எம். அழகப்பன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
வாணிஸ்ரீ
வெளியீடு[[வார்ப்புரு:MONTH NAME 10]], 1971
நீளம்4463 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இருளும் ஒளியும் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஆர். புட்டானா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
அம்மா வானிலே மண்ணிலே பி. சுசீலா
இறைவா உனக்கொரு கேள்வி பி. சுசீலா
ஓஹோ மிஸ்டர் பிரம்மச்சாரி பி. சுசீலா கண்ணதாசன்
திருமகள் தேடி வந்தாள் எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. வசந்தா கண்ணதாசன்
திருமகள் தேடி வந்தாள் பி. சுசீலா கண்ணதாசன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருளும்_ஒளியும்&oldid=3670197" இருந்து மீள்விக்கப்பட்டது