இராம் மூர்த்தி
Appearance
இராம் மூர்த்தி Ram Murti | |
---|---|
பதவியில் 1971-1977 | |
முன்னையவர் | சத்தீசு சந்திரா (அரசியல்வாதி) |
பின்னவர் | பேகம் அபிதா அகமது |
தொகுதி | பரேலி மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பரேலி, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 10 சூலை 1910
இறப்பு | 2 அக்டோபர் 1988 |
அரசியல் கட்சி | சனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய லோக் தளம் நிறுவன காங்கிரசு இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | இராம் ராக்கி தேவ் |
கல்வி | எம்.ஏ., எல்.எல்,பி., |
முன்னாள் கல்லூரி | பனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் இலக்னோ பல்கலைக்கழகம் |
மூலம்: [1] |
இராம் மூர்த்தி (Ram Murti) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதீய லோக்தளம் கட்சியின் உறுப்பினராக இவர் பரேலி தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1930ஆம் ஆண்டு முதல் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட அனைத்து இயக்கங்களிலும் தீவிரமாகப் பங்கேற்று பல்வேறு முறை சிறை சென்றுள்ளார். 1946 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும், 1974 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை ஏமாவதி நந்தன் பகுகுணா மற்றும் என்.டி திவாரி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார். [1] [2] [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "6th Lok Sabha Members Bioprofile". http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/2532.htm. பார்த்த நாள்: 4 September 2020.
- ↑ "Bareilly Parliamentary Constituencies". http://www.elections.in/uttar-pradesh/parliamentary-constituencies/bareilly.html. பார்த்த நாள்: 4 September 2020.
- ↑ "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 4 September 2020.