சத்தீசு சந்திரா (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தீசு சந்திரா
Satish Chandra
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1952–1962
பின்னவர்பிரிச்சு ராச் சிங்
பதவியில்
1971–1977
முன்னையவர்பிரிச்சு பூசன் லால்
பின்னவர்இராம் மூர்த்தி
தொகுதிபரேலி மக்களவைத் தொகுதி, உத்தரப் பிரதேசம்
மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல்
(பொறுப்பு)
பதவியில்
16 ஆக்த்து 1984 – 1 அக்டோபர் 1984
முன்னையவர்ஆனந்த் பிரசாத் சர்மா
பின்னவர்உமா சங்கர் தீக்சித்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-01-21)21 சனவரி 1917
பரேலி, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு5 சனவரி 1990(1990-01-05) (அகவை 72)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இராச்சு குமாரி
மூலம்: [1]

சத்தீசு சந்திரா (Satish Chandra (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1917 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உத்தரபிரதேசத்தின் பரேலி தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] நேரு அமைச்சகத்தில் 1952-1955 ஆம் ஆண்டுகளில் பாதுகாப்பு துணை அமைச்சராகவும், 1955-1957 ஆம் ஆண்டுகளில் உற்பத்திக்கான துணை அமைச்சராகவும், 1957-1962 ஆம் ஆண்டுகளில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சராகவும் இருந்தார்.

சத்தீசு சந்திரா 5 ஜனவரி 1990 ஆம் ஆண்டு சனவரி மாதம் 5 ஆம் தேதியன்று தனது 72ஆவது வயதில் இறந்தார் [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Atal Bihari Vajpayee (1996). State of the Nation. Shipra Publications. பக். 11–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85402-70-3. https://books.google.com/books?id=87k_AAAAMAAJ&pg=RA11-PA1903. பார்த்த நாள்: 19 November 2018. 
  2. Trilochan Singh (1954). Indian Parliament (1952-57): "Personalities"-Series 2 Authentic, Comprehensive and Illustrated Biographical Dictionary of Members of the Two Houses of Parliament. Arunam & Sheel. https://books.google.com/books?id=PFvVAAAAMAAJ. பார்த்த நாள்: 19 November 2018. 
  3. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. https://books.google.com/books?id=S1dPAQAAMAAJ. பார்த்த நாள்: 19 November 2018. 
  4. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1990. பக். 1. 

புற இணைப்புகள்[தொகு]