இராஜீவ் சந்திரசேகர்
தோற்றம்
இராஜீவ் சந்திரசேகர் | |
|---|---|
2017இல் இராஜீவ் சந்திரசேகர் | |
| இணை அமைச்சர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் | |
| பதவியில் 7 சூலை 2021 – 11 சூன் 2024 | |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| அமைச்சர் | அஸ்வினி வைஷ்னவ் |
| இணை அமைச்சர், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் | |
| பதவியில் 7 சூலை 2021 – 11 சூன் 2024 | |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| அமைச்சர் | தர்மேந்திர பிரதான் |
| முன்னையவர் | ராஜ்குமார் சிங் |
| மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 26 செப்டம்பர் 2016 | |
| தொகுதி | கர்நாடகா |
| தேசிய செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி | |
| பதவியில் 23 ஏப்ரல் 2006 – 2 ஏப்ரல் 2024 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 31 மே 1964 அகமதாபாத், குஜராத், இந்தியா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | அஞ்சு சந்திரசேகர் |
| பிள்ளைகள் | 2 |
| முன்னாள் மாணவர் |
|
இராஜீவ் சந்திரசேகர் (Rajeev Chandrasekhar) (பிறப்பு: 31 மே 1964) குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், மாநிலங்களவை உறுப்பினரும், நடப்பு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சரும் ஆவார்.[1]மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் உள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Modi cabinet rejig: Full list of new ministers". India Today. Retrieved 2021-07-07.
- ↑ "BJP announces new national office bearers, Rajeev Chandrasekhar appointed as national spokesperson" (in en). Asianet News Network Pvt Ltd. 26 September 2020. https://newsable.asianetnews.com/gallery/india/bjp-announces-new-national-office-bearers-rajeev-chandrasekhar-appointed-as-national-spokesperson-dnm-qh9k4z.
புற இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Profile on Rajya Sabha website
- Twitter handle