இராசுடுராடுலா
தோற்றம்
| இராசுடுராடுலா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| துணைவரிசை: | தினோகோரி
|
| குடும்பம்: | இராசுடுராடுலிடே
|
| பேரினம்: | இராசுடுராடுலா
|
| மாதிரி இனம் | |
| இராசுடுராடுலா பெங்காலென்சிசு | |
| சிற்றினங்கள் | |
| |
| இராசுடுராடுலா பரம்பல் | |
இராசுடுராடுலா (Rostratula) என்பது மயில் உள்ளான் பேரினங்களுள் ஒன்றாகும். இதில் இரண்டு சிற்றினங்கள் காணப்படுகின்றன. இவை பரவலாகவே ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆத்திரேலியாவில் காணப்படுகின்றன.
சிற்றினங்கள்
[தொகு]வாழும் சிற்றினங்கள்
[தொகு]| படம் | பொதுப் பெயர் | அறிவியல் பெயர் | விநியோகம் |
|---|---|---|---|
| பெரும் மயில் உள்ளான் | ரோசுட்ராடுலா பெங்காலென்சிசு (லின்னேயஸ், 1758) | ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சதுப்புநிலங்கள் . | |
| ஆத்திரேலிய மயில் உள்ளான் | ரோசுட்ராடுலா ஆசுட்ராலிசு (லேன் & ரோஜர்ஸ் 2000) | ஆத்திரேலியாவில் மட்டும் காணப்படும் அரிதான, நாடோடி மற்றும் அருகி வரும் இனங்கள் |
புதைபடிவங்கள்
[தொகு]- † இராசுடுராடுலா மினாட்டர். அழிந்துபோன சிற்றினம். பிளியோசின் படிமங்கள். தென்னாப்பிரிக்கா.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "R. minator description, department of vertebrate zoology at Smithsonian Institution" (PDF). Archived from the original (PDF) on 2014-06-02. Retrieved 2021-11-11.
- லேன், BA; & ரோஜர்ஸ், DI (2000). ஆஸ்திரேலியன் வர்ணம் பூசப்பட்ட ஸ்னைப், ரோஸ்ட்ரட்டுலா (பெங்கலென்சிஸ்) ஆஸ்ட்ராலிஸ் : ஒரு அழிந்து வரும் இனம்? . ஸ்டில்ட் 36: 26-34