உள்ளடக்கத்துக்குச் செல்

இராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராகவன் ( மலையாளம்: രാഘവന് ) என்பது ஒரு தென்னிந்தியப் பெயர் ஆகும். இது சமஸ்கிருதத்தின் ராகவா என்ற சொல்லின் தமிழ் வடிவமாகும். இதன் பொருள் "ரகு வம்சத்தவன்" (இந்து சமயத்தின் கடவுளான விஷ்ணுவின் அவதாரமான இராமன்). தமிழ்-மலையாள மொழிகளில் மூன்றாம் நபர் ஆண்பால் ஒருமை பின்னொட்டு -ன்). இது இந்தியாவில் இயற்பெயராகப் பயன்படுத்தப்பட்டாலும், அமெரிக்காவில் இது ஒரு குடும்பப் பெயராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது பின்வருபவர்களைக் குறிக்கலாம்:

மக்கள்

[தொகு]

சிறுகோள்கள்

[தொகு]
  • 24149 ராகவன், சிறுகோள்

திரைப்படங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகவன்&oldid=3291446" இலிருந்து மீள்விக்கப்பட்டது