இரசிக்லால் பரிக்
Appearance
இரசிக்லால் பரிக் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | பெத்தாப்பூர் மாநிலம், தற்போது காந்திநகர் மாவட்டம், பம்பாய் மாகாணம் | 20 ஆகத்து 1897||||||||||||
இறப்பு | 1 நவம்பர் 1982 அகமதாபாது, குசராத்து | (அகவை 85)||||||||||||
புனைபெயர் | முசிகர், சஞ்சய் | ||||||||||||
தொழில் | கவிஞர், நாடக ஆசிரியர், இலக்கிய விமர்சகர், இந்தியவியலாளர், வரலாற்றாளர், இதழாசிரியர் | ||||||||||||
மொழி | குஜராத்தி | ||||||||||||
தேசியம் | இந்தியா | ||||||||||||
கல்வி | இளங்கலை | ||||||||||||
கல்வி நிலையம் | பெர்க்குசன் கல்லூரி | ||||||||||||
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
| ||||||||||||
குறிப்பிடத்தக்க விருதுகள் |
| ||||||||||||
|
இரசிக்லால் சோட்டாலால் பரிக் (Rasiklal Chhotalal Parikh) (1897-1982) 20 ஆம் நூற்றாண்டின் குஜராத்தி கவிஞரும், நாடக ஆசிரியரும், இலக்கிய விமர்சகரும், இந்தியவியலாளரும், வரலாற்றாசிரியரும் மற்றும் பத்திரிக்கை ஆசிரியரும் ஆவார்.[1][2] குஜராத் சாகித்திய சபாவின் தலைவராக இருந்த இவர், 1964ல் குஜராத் சாகித்திய அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1] சர்விலக் என்ற நாடகத்திற்காக 1960 இல் சாகித்திய அகாடமி விருது பெற்றார். இவர் ரஞ்சித்ரம் சுவர்ண சந்திரக் மற்றும் நர்மத் சுவர்ண சந்திரக் விருதுகளைப் பெற்றவர்.[1][3]
இறப்பு
[தொகு]1982 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, ஷரத் பூர்ணிமா தினத்தன்று, அகமதாபாத்தில் பரிக் இறந்தார். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Jadav, Dashrath (2010). "Chapter 2". રસિકલાલ છો. પરિખ: એક અધ્યયન [Rasiklal Chho. Parikh: A Study] (PhD) (in குஜராத்தி). Ahmedabad: Gujarat University. hdl:10603/47184.
- ↑ "સવિશેષ પરિચય: રસિકલાલ પરીખ, ગુજરાતી સાહિત્ય પરિષદ". Gujarati Sahitya Parishad (in குஜராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
- ↑ Lal, Mohan (2007). Encyclopaedia of Indian Literature: Navaratri-Sarvasena. New Delhi: Sahitya Akademi. p. 3094. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1003-5.
{{cite book}}
: CS1 maint: ignored ISBN errors (link) - ↑ Parikh, Sushil (2005). "Chapter 1: Motabhai". Rasika-bhāratī: Prof. R.C. Parikh Commemoration Volume. Gandhinagar: Sanskrit Sahitya Akademi(Gujarat Sahitya Academy). pp. 1–5. இணையக் கணினி நூலக மைய எண் 867124952.