இமயமலை நிலச் சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இமயமலை நிலச் சுண்டெலி
Himalayan field mouse
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: முரிடே
பேரினம்: அப்போடெமசு
இனம்: அ கூர்க்கா
இருசொற் பெயரீடு
அப்போடெமசு கூர்க்கா
தாமசு 1924

இமயமலை நிலச் சுண்டெலி (Himalayan field mouse)(அப்போடெமசு கூர்க்கா) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறித்துண்ணி . இது நேபாளத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். நேபாளத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2200 முதல் 3600 மீட்டர் உயரத்தில் உள்ள ஊசியிலைக்காடுகளில் இவை காணப்படுகின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]