இந்தோசீனப் புலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோசீனப் புலி
பேர்லின் விலங்கியற் பூங்காவில் இந்தோ-சீனாப் புலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
துணையினம்:
P. tigris corbetti
முச்சொற் பெயரீடு
Panthera tigris corbetti
Mazák, 1968
இந்தோசீனப் புலிகளின் பரம்பல் (சிவப்பில்)

இந்தோசீனப் புலி (Indochinese tiger; Panthera tigris corbetti) என்பது தென்கிழக்காசியாவின் இந்தோசீனப் பகுதியில் காணப்படும் புலித் துணையினமாகும். 2007 இல் இதன் எண்ணிக்கை 1,500 இற்கும் குறைவாகக் காணப்பட்டது. இதனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இவற்றை அருகிய இனமாக வகைப்படுத்தியது. இவை வாழும் எல்லைப் பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி இருப்பதால், எண்ணிக்கையில் சிறு ஏற்றத்தாழ்வு இருக்கலாம்.[2]

உசாத்துணை[தொகு]

  1. Lynam, A. J. and Nowell, K. (2011). "Panthera tigris ssp. corbetti". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. WWF. "Indochinese tiger". பார்க்கப்பட்ட நாள் 15 October 2013.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோசீனப்_புலி&oldid=3288335" இலிருந்து மீள்விக்கப்பட்டது