இந்திய 19 வயதிற்குட்பட்டோர் துடுப்பாட்ட அணி
Appearance
இந்திய 19 வயதிற்குட்பட்டோர் துடுப்பாட்ட அணி (India national under-19 cricket team) சர்வதேச அளவில் 19 வயதிற்குட்பட்டோருக்கான துடுப்பாட்டப் போட்டிகளில் இந்தியாவினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்திய அணி நான்கு முறை உலகக் கிண்ணத்தினை வென்றுள்ளது மேலும் அதிக ஒருநாள்போட்டிகளில் (77%) சிறந்த வெற்றி சதவீதத்தைப் பெற்றுள்ளது. [1]
இந்திய அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை நான்கு முறை வென்றுள்ளது மற்றும் மூன்று முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு முகமது கைஃப் தலைமையிலும், 2008 இல் விராட் கோலியின் தலைமையிலும், 2012 இல் உன்முக்த் சந்த் தலைமையிலும், 2018 இல் பிரித்வி ஷாவின் தலைமையிலும் வென்றது.
இந்த அணிக்கு தற்போது யாஷ் துல் தலைவராகவும், மேனாள் இந்திய துடுப்பாட்ட வீரர் ரிஷிகேஷ் கனித்கர் பயிற்சியாளராகவும் உள்ளார். [2]
ஐசிசி - துடுப்பாட்ட உலகக் கோப்பை சாதனை
[தொகு]U19 உலகக் கோப்பையில் இந்தியாவின் சாதனை | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ஆண்டு | இடம் | முடிவு | ||||||
1988 | ![]() |
6வது இடம் | ||||||
1998 | ![]() |
இரண்டாவது சுற்று | ||||||
2000 | ![]() |
வாகையாளர் | ||||||
2002 | ![]() |
அரையிறுதிப் போட்டியாளர்கள் | ||||||
2004 | ![]() |
அரையிறுதிப் போட்டியாளர்கள் | ||||||
2006 | ![]() |
இரண்டாம் இடம் | ||||||
2008 | ![]() |
வாகையாளர் | ||||||
2010 | ![]() |
6வது இடம் | ||||||
2012 | ![]() |
வாகையாளர் | ||||||
2014 | ![]() |
5வது இடம் | ||||||
2016 | ![]() |
இரண்டாம் இடம் | ||||||
2018 | ![]() |
வாகையாளர் | ||||||
2020 | ![]() |
இரண்டாம் இடம் | ||||||
2022 | ![]() |
ஆசிய கோப்பை சாதனை
[தொகு]U19 ஆசிய கோப்பையில் இந்தியாவின் சாதனை | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ஆண்டு | இடம் | முடிவு | ||||||
1989 | ![]() |
வாகையாளர் | ||||||
2003 | ![]() |
வாகையாளர் | ||||||
2012 | ![]() |
வாகையாளர் | ||||||
2014 | ![]() |
வாகையாளர் | ||||||
2016 | ![]() |
வாகையாளர் | ||||||
2017 | ![]() |
குழு நிலை | ||||||
2018 | ![]() |
வாகையாளர் | ||||||
2019 | ![]() |
வாகையாளர் | ||||||
2021 | ![]() |
வாகையாளர் |
கௌரவங்கள்
[தொகு]- உலகக் கிண்ணம்:
- வாகையாளர்(4): 2000, 2008, 2012, 2018
- ஆசியக் கிண்ணம்:
- வாகையாளர்(8): 1989, 2003, 2012, 2013-14, 2016, 2018, 2019, 2021
சான்றுகள்
[தொகு]- ↑ "Under-19s Youth One-Day Internationals / Team records / Results summary". ESPN Cricinfo. Retrieved 30 June 2012.
- ↑ "Rahul Dravid replaced as India A India U19 coach". Retrieved 24 Jan 2020.