ரிஷிகேஷ் கனித்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரிஷிகேஷ் கனித்கர் Hrishikesh Kanitkar
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 2 34
ஓட்டங்கள் 74 339
துடுப்பாட்ட சராசரி 18.50 17.84
100கள்/50கள் -/- -/1
அதியுயர் புள்ளி 45 57
பந்துவீச்சுகள் 6 1006
விக்கெட்டுகள் - 17
பந்துவீச்சு சராசரி - 47.23
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 2/22
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 14/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

ரிஷிகேஷ் கனித்கர் (Hrishikesh Kanitkar, பிறப்பு: நவம்பர் 14. 1974), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 34 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஷிகேஷ்_கனித்கர்&oldid=2720944" இருந்து மீள்விக்கப்பட்டது