இந்திய வேளாண் பல்கலைக்கழகங்களின் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய வேளாண் பல்கலைக்கழகளின் சங்கம் (Indian Agricultural Universities Association) என்பது புது தில்லியைத் தலைமையகமாகப் பதிவு செய்யப்பட்டுச் செயல்படும் இந்தியச் சமூகமாகும். இது வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநிலங்களில் விவசாய ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[1]

உறுப்பினர்களின் பட்டியல்[தொகு]

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்[தொகு]

மத்திய பல்கலைக்கழகங்கள்[தொகு]

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்[தொகு]

  • மத்திய மீன்வளக் கல்வி நிறுவனம், மும்பை

மாநில பல்கலைக்கழகங்கள்[தொகு]

  • அசாம் வேளாண் பல்கலைக்கழகம்
  • ஆச்சார்யா என்.ஜி. ரங்கா வேளாண் பல்கலைக்கழகம்
  • பண்டா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • டாக்டர். பாலாசாஹேப் சாவந்த் கொங்கன் க்ரிஷி வித்யாபீத்
  • பிதான் சந்திர க்ரிஷி விஸ்வவித்யாலயா
  • சந்திர சேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • சௌத்ரி சர்வான் குமார் ஹிமாச்சலப் பிரதேசம் க்ரிஷி விஸ்வவித்யாலயா
  • சர்தார்குருஷிநகர் தந்திவாடா வேளாண் பல்கலைக்கழகம்
  • கோவிந்த் பல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • இந்திரா காந்தி கிரிஷி விஷ்வ வித்யாலயா
  • ஜவஹர்லால் நேரு வேளாண் பல்கலைக்கழகம்
  • கேரள வேளாண் பல்கலைக்கழகம்
  • மராத்வாடா வேளாண் பல்கலைக்கழகம்
  • மகாத்மா பூலே க்ரிஷி வித்யாபீடம்
  • மகாராணா பிரதாப் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • நரேந்திர தேவ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • ஒரிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • டாக்டர். பஞ்சாப்ராவ் தேஷ்முக் க்ரிஷி வித்யாபீத்
  • ராஜேந்திர வேளாண் பல்கலைக்கழகம்
  • ராஜஸ்தான் வேளாண் பல்கலைக்கழகம்
  • சாம் ஹிக்கின்போட்டம் வேளாண்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம்
  • ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம்
  • மேற்கு வங்க விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம்
  • டாக்டர். யஷ்வந்த் சிங் பர்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகம்
  • உத்தர பங்கா கிரிஷி விஸ்வ வித்யாலயா
  • சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • உத்தரப் பிரதேச பண்டிட் தீன் தயாள் உபாத்யாய பஷு சிகித்ஸா விக்யான் விஸ்வவித்யாலயா ஏவம் கோ அனுசந்தன் சன்ஸ்தான்
  • நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகம்
  • ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம்
  • ஜூனாகத் வேளாண் பல்கலைக்கழகம்
  • குரு அங்கத் தேவ் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
  • கர்நாடக கால்நடை, விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம்
  • ராஜமாதா விஜயராஜே சிந்தியா க்ரிஷி விஸ்வவித்யாலயா
  • வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம்
  • தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகம், பாகல்கோட்
  • உத்தரகாண்ட் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகம்
  • கேரளா கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
  • தேசிய பின்தங்கிய கிரிஷி வித்யாபீத், சோலாப்பூர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Agricltural Universities Association". Archived from the original on 21 September 2013. பார்க்கப்பட்ட நாள் 20 September 2013.