மகாராட்டிரா விலங்கு மற்றும் மீன் அறிவியல் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராட்டிரா விலங்கு மற்றும் மீன் அறிவியல் பல்கலைக்கழகம்
வகைமாநில, காலநடைப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2000 (24 ஆண்டுகளுக்கு முன்னர்) (2000)
அமைவிடம், ,
இந்தியா
இணையதளம்www.mafsu.in

மகாராட்டிரா விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம் (Maharashtra Animal and Fishery Sciences University) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம் நாக்பூரை தலைமையிடமாகக் கொண்ட மகாராட்டிர மாநில பல்கலைக்கழகம் ஆகும். இது மகாராட்டிரா விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழக சட்டம், 1998-ன் கீழ் நிறுவப்பட்டது.[1] இது அதிகாரப்பூர்வமாக 3 திசம்பர் 2000 அன்று மகாராட்டிராவில் உள்ள மற்ற நான்கு மாநில விவசாய பல்கலைக்கழகங்களில் கீழ் செயல்பட்ட 7 விவசாயக் கல்லூரிகளை உள்ளடக்கி நிறுவப்பட்டது.[2]

கால்நடை அறிவியல் கல்லூரிகள்[தொகு]

  • மும்பை கால்நடை மருத்துவக் கல்லூரி, மும்பை
  • நாக்பூர் கால்நடை மருத்துவக் கல்லூரி, நாக்பூர்
  • கால்நடை & விலங்கு அறிவியல் கல்லூரி, பர்பானி
  • கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லூரி, உட்கிர்
  • கிராந்திசிங் நானா பாட்டீல் கால்நடை அறிவியல் கல்லூரி, சிர்வால், சதாரா
  • கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் முதுகலை நிறுவனம், அகோலா

மீன்வளக் கல்லூரிகள்[தொகு]

  • மீன்வள அறிவியல் கல்லூரி, தெலங்கானா, நாக்பூர்
  • மீன்வள அறிவியல் கல்லூரி, உட்கிர்

பால் தொழில்நுட்பம்[தொகு]

  • பால் தொழில்நுட்பக் கல்லூரி, வருட், புசாத்
  • பால் தொழில்நுட்பக் கல்லூரி,உட்கிர், லத்தூர்

பிற[தொகு]

  • நாக்பூர் வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், கோரேவாடா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maharashtra Animal and Fishery Sciences University Act, 1998". பார்க்கப்பட்ட நாள் 8 February 2021.
  2. "Maharashtra Animal & Fishery Sciences University". பார்க்கப்பட்ட நாள் 2021-02-03.