உள்ளடக்கத்துக்குச் செல்

சௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 29°08′N 75°42′E / 29.14°N 75.70°E / 29.14; 75.70
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம் என்ற பெயரில் மற்றொரு பல்கலைக்கழகம் உள்ளது.
சௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்கள்
அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் (30 அக்டோபர் 1991வரை)[1]
வகைபொது
உருவாக்கம்2 பிப்ரவரி 1970
நிதிநிலைரூபாய் 2,192,592,000 (2009-10)[2]
வேந்தர்ஜகநாத் பஹடியயா
துணை வேந்தர்கிருஷ்ணன் சிங் கோகர்
பதிவு செய்யப்பட்டதுசுரத் சிங் தயா
கல்வி பணியாளர்
1252[2]
நிருவாகப் பணியாளர்
5434[2]
அமைவிடம், ,
29°08′N 75°42′E / 29.14°N 75.70°E / 29.14; 75.70
வளாகம்நகர்ப்புறம்
சுருக்கப் பெயர்எச்எயு
சேர்ப்புஐசிஎஆர், யுஜிசி
இணையதளம்www.hau.ernet.in
HAU also operates a Community Radio Station at 91.2 MHz for farming community.[3]

சௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் அரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய வேளாண்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது[4]. இந்தியாவின் ஏழாவது பிரதமரான சௌதரி சரண்சிங்கின் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.[5]

வசதிகள்[தொகு]

  • நேரு நூலகம், 3,00,000 புத்தகங்களுடன் 1,00,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
  • வளாகத்தின் உள்ளே 50 படுக்கை கொண்ட விடுதி உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Constitution" (PDF). Haryana Agricultural University. Archived from the original (PDF) on 3 November 2013. பார்க்கப்பட்ட நாள் 15 June 2012.
  2. 2.0 2.1 2.2 "Budget 2009-10" (PDF). Haryana Agricultural University. Archived from the original (PDF) on 3 November 2013. பார்க்கப்பட்ட நாள் 15 June 2012.
  3. "HAU community radio". EK duniya anEK awaaz. Archived from the original on 12 May 2012. பார்க்கப்பட்ட நாள் 27 May 2012.
  4. "CCS HAU and Bioinformatics". Bioinformatics Section, HAU. Archived from the original on 20 January 2012. பார்க்கப்பட்ட நாள் 16 June 2012.
  5. "Infrastructure". HAU. Archived from the original on 17 August 2011. பார்க்கப்பட்ட நாள் 16 June 2012.