இந்தியாவில் திறந்த அணுகல்
இந்தியாவில், அறிவார்ந்த தகவல்தொடர்புக்கான இந்தியாவில் திறந்த அணுகல் (Open access in India) பல தசாப்தங்களாக வளர்ந்து வருகிறது. மே 2004இல், சென்னை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை[1] ஏற்பாடு செய்த இரண்டு பயிற்சிப்பட்டறை, இந்தியாவில் திறந்த அணுகல் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தது. 2009ஆம் ஆண்டில், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், தன்னுடைய நிதியினைப் பெறும் பயனர்கள், நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சிக்குத் திறந்த அணுகலை வழங்க வேண்டும் என்று கோரத் தொடங்கியது.[2][3] தெற்காசியாவில் "திறந்த அணுகல் குறித்த டெல்லி பிரகடனம்" 14 பிப்ரவரி 2018 அன்று வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கையெழுத்திட்டனர்.[4] நடைமுறையில் உள்ள சமூகத்தின் உறுப்பினர்கள், இந்தியாவில் திறந்த அணுகல் பி.எல்.ஓ.எஸ்ஸின் திறந்த அணுகல் சின்னத்தைத் தழுவி, இந்தியாவில் திறந்த அணுகல் இயக்கமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாற்றியமைத்து, இந்தியாவுக்கான திறந்த அணுகல் குறித்த வரைவுக் கொள்கையை வகுத்தனர்.[5]
ஆய்விதழ்கள்
[தொகு]தேதி (ஜூன் 2020) நிலவரப்படி , திறந்த அணுகல் ஆய்விதழ்களின் அடைவு இந்தியாவிலிருருந்து வெளியிடப்படும் 290 திறந்த அணுகல் கொண்ட ஆய்விதகளைப் பட்டியலிட்டது.[6] இவற்றுள் இந்தியன் சமூக மருத்துவம் ஆய்விதழ் , இந்திய மருத்துவ ஆய்விதழ் மற்றும் இந்திய மருத்துவ நுண்ணுயிரியல் ஆகியவை அடங்கும்.
களஞ்சியங்கள்
[தொகு]ஏப்ரல் 2018 நிலவரப்படி, எண்ணிம அணுகல் களஞ்சியங்களில் இந்தியாவில் குறைந்தது 78 ஆய்வு நிதி உதவித்தொகை உள்ளது.[7][8][9] இவற்றில் ஆய்விதழ் கட்டுரைகள், அதிகாரங்கள், தரவு, மற்றும் பிற மற்ற ஆராய்ச்சி வெளியீடுகளைக் கொண்டுள்ளது. இவற்றை இலவசமாகப் படிக்கலாம். 5 ஆகஸ்ட் 2019 அன்று திறந்தநிலை அணுகல் இந்தியா திறந்த அறிவியலுக்கான மையத்துடன் ஒரு முன் அச்சினை துவக்கின. இது இந்தியாரிக்சுவி (IndiaRxiv பரணிடப்பட்டது 2021-06-13 at the வந்தவழி இயந்திரம்) எனப்படும். இதில் 100க்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன.[10]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Open Access Workshop, Chennai". www.utsc.utoronto.ca. பார்க்கப்பட்ட நாள் 2018-11-16.
- ↑ "CSIR Open Access Mandate" (PDF), Csircentral.net, Pune, பார்க்கப்பட்ட நாள் 2 April 2018
- ↑ "Browse by Country: India". ROARMAP: Registry of Open Access Repository Mandates and Policies. UK: University of Southampton. பார்க்கப்பட்ட நாள் 2 April 2018.
- ↑ "Delhi Declaration on Open Access". Openaccessindia.org. Open Access India. Archived from the original on 2 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 2 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Open Access India (2017-02-12). National Open Access Policy of India (Draft) Ver. 3. https://zenodo.org/record/1002618#.XtveBjczZNg.
- ↑ "(Search: Country of Publisher: India)". Directory of Open Access Journals. UK: Infrastructure Services for Open Access. பார்க்கப்பட்ட நாள் 2 April 2018.
- ↑ "Browse by Country: India". Registry of Open Access Repositories. UK: University of Southampton. பார்க்கப்பட்ட நாள் 15 April 2018.
- ↑ "India". Directory of Open Access Repositories. UK: University of Nottingham. Archived from the original on 16 April 2018. பார்க்கப்பட்ட நாள் 15 April 2018.
- ↑ "India". Global Open Access Portal. UNESCO. பார்க்கப்பட்ட நாள் 15 April 2018.
- ↑ Mallapaty, Smriti (17 April 2019). "Indian scientists launch preprint repository to boost research quality". Nature. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
- ↑ Open Access: Key strategic, technical and economic aspects.
மேலும் படிக்க
[தொகு]- S.B. Ghosh; Anup Kumar Das (2006), "Open access and institutional repositories -- A developing country perspective: A case study of India" (PDF), Papers of 72nd IFLA General Conference and Council, International Federation of Library Associations
- Richard Poynder (2006), "Professor Subbiah Arunachalam, leading Indian OA advocate and distinguished fellow of the Chennai-based M S Swaminathan Research Foundation (MSSRF)", Open and Shut?, Open Access Interviews, UK
- Subbiah Arunachalam (2008), "Open Access in India: Hopes and Frustrations" (PDF), Proceedings ELPUB 2008 Conference on Electronic Publishing - Toronto, Canada
- European Commission; German Commission for UNESCO (2008), "Open Access in India – the Status Quo", Open Access: Opportunities and Challenges - a Handbook, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2777/93994
- S. Arunachalam; Madhan Muthu (2011), Open Access to Scholarly Literature in India — A Status Report (with Emphasis on Scientific Literature) (PDF), Bangalore: Centre for Internet and Society
- Anand Bandi; Shekappa Bandi (2011), "Open Access to Knowledge: Initiatives in India", National Conference on Beyond Librarianship: Creativity, Innovation and Discovery,
CDAC Mumbai, Maharashtra
{{citation}}
: Missing or empty|url=
(help) - Richard Poynder (2012), "Frances Jayakanth of India's National Centre for Science Information", Open and Shut?, Open Access Interviews, UK
- Richard Poynder (2014), "Open Access in India: Q&A with Subbiah Arunachalam", Open and Shut?, Open Access Interviews, UK
- Neera Agarwal (2015). "Impact of open access on CSIR-National Institute of Science Communication and Information Resources (NISCAIR) journals". Annals of Library and Information Studies (India: National Institute of Science Communication and Information Resources) 62. பன்னாட்டுத் தர தொடர் எண்:0972-5423. http://op.niscair.res.in/index.php/ALIS/article/view/7221. (About National Institute of Science Communication and Information Resources)
- Learning from the BRICS: Open Access to Scientific Information in Emerging Countries. Litwin. (Includes information about India, Brazil, China, Russia, South Africa)
- Bharat H. Sondarva; Jagadishchandra P.Gondalia (2015). "Open Access Journals In India: An Analysis of Medical Science Open Access Journals". International Trends in Library and Information Technology 2. http://www.itlit.net/v2n1art3.pdf. பார்த்த நாள்: 2021-06-13.
- Gold Open Access by Country 2012-2017. US: Cites & Insights Books.
வெளி இணைப்புகள்
[தொகு]- "(Signatures: India)". Budapestopenaccessinitiative.org.
Budapest Open Access Initiative
- Peter Suber (ed.). "(India)". Open Access Tracking Project. Harvard University. இணையக் கணினி நூலக மைய எண் 1040261573.
News and comment from the worldwide movement for open access to research
- "Browse by Country: India". ROARMAP: Registry of Open Access Repository Mandates and Policies. UK: University of Southampton.