இந்திய எண்ணிம நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய எண்ணிம நூலகம் (Digital Library of India) என்பது ஒரு பல்மொழி, பல்துறை நூல்கள் எண்ணிமமாக்கத் திட்டமாகும். அரசு ஆதரவு பெற்ற இந்த திட்டத்தின் நோக்கம் 1 மில்லியன் நூல்களை எண்ணிமமாக்கலாகும். பொதுவாக பழைய, காப்புரிமை விலக்கப்பட்ட நூல்களே எண்ணிமமாக்கப்படுகின்றன. தற்போது இங்கு தமிழில் 278 நூல்கள் மட்டுமே உள்ளன. ஆங்கிலத்தில் 36,283, தெலுங்கில் 14,182, கன்னடத்தில் 511 நூல்கள் உட்பட வேறு பல மொழிகளிலும் நூல்கள் உண்டு[1]. இவற்றை இலவசமாகப் படிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://dli.iiit.ac.in/index.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_எண்ணிம_நூலகம்&oldid=2925567" இருந்து மீள்விக்கப்பட்டது