இடலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இடலை
Olive-tree-fruit-august-0.jpg
Olea europaea (ஐரோப்பிய இடலை)
லிஸ்பன், போர்த்துகல்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: இடலைவகையி
பேரினம்: இடலை
L.[1]

இடலை (Olea) என்பது இடலைவகையி குடும்பத்தைச் சேர்ந்த பேரினம் ஆகும். இதில் மொத்தம் சுமார் 40 இனங்கள் உள்ளன. இவை மத்திய கிழக்கு, தென் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் ஆசியா மற்றும் ஆஸ்திரலேசியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றில் ஐரோப்பிய இடலை என்ற இனம் குறிப்பிடத்தக்க இனம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. GRIN (April 4, 2006). "Olea information from NPGS/GRIN". Taxonomy for Plants. National Germplasm Resources Laboratory, Beltsville, Maryland: USDA, ARS, National Genetic Resources Program. மூல முகவரியிலிருந்து June 29, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 20, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடலை&oldid=2666887" இருந்து மீள்விக்கப்பட்டது