சைத்தூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Olive Tree
சைத்தூன்
Olivesfromjordan.jpg
சைத்தூன், சாக்கடல், யோர்தான்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Oleaceae
பேரினம்: Olea
இனம்: O. europaea
இருசொற் பெயரீடு
Olea europaea
லி
19 ஆம் நூற்றாண்டு ஓவியம்

சைத்தூன் (Olive) என்பது மத்தியத்தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த சிறு மர வகையாகும். அதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். "சைத்தூன்" என்கிற சொல் உருது matrum arab மொழி "ஃஜைதுன் (zaidun)" இலிருந்து பெறப்பட்டது.

அதன் இலைகள் 4–10 cm நீளமும் 1–3 cm அகலமும் வளரும். அதன் பட்டை முறுங்கி வளரும்.

அதன் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. சைத்தூன் இளை நிலை பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும்.

வரலாறு[தொகு]

சைத்தூன் மரங்கள் கடந்த 2000 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தாலி நாட்டில் ஸாந்தினியாவில் உள்ள சில சைத்தூன் மரங்கள் 3000 ஆண்டுகள் பழமை கொண்டதாக கருதப்படுகிறது. தூத்தான்காமொன் அரசரின் கல்லறையிலும் சைத்தூன் மரத்தின் உருவங்கள் கண்டறியப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைத்தூன்&oldid=2173862" இருந்து மீள்விக்கப்பட்டது