இசிகாவா தவளை
Appearance
இசிகாவா தவளை | |
---|---|
இசிகாவா தவளை | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
குடும்பம்: | இராணிடே
|
பேரினம்: | ஓடோரானா
|
இனம்: | ஓ. இசிகாவே
|
இருசொற் பெயரீடு | |
ஓடோரானா இசிகாவே (இசுடெஜ்னேகர், 1901) | |
வேறு பெயர்கள் [2] | |
|
இசிகாவா தவளை (Ishikawa's frog)(ஓடோரானா இசிகாவே) என்பது இராணிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது சப்பானின் இரியூக்யூ தீவுகளில் ஒன்றான ஒக்கினாவா தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1][2] இது சப்பானின் மிக அழகான தவளை என்று வர்ணிக்கப்படுகிறது.[3][4]
இதன் இயற்கை வாழிடம் மிதமான காடுகள், ஆறுகள் மற்றும் ஆற்றிடைப் பகுதி ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 IUCN SSC Amphibian Specialist Group (2017). "Odorrana ishikawae". IUCN Red List of Threatened Species 2015: e.T54308994A54315888. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T54308994A54315888.en. https://www.iucnredlist.org/species/54308994/54315888.
- ↑ 2.0 2.1 Frost, Darrel R. (2019). "Odorrana ishikawae (Stejneger, 1901)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.
- ↑ Igawa, Takeshi (2011). "Isolation and characterization of twelve microsatellite loci of endangered Ishikawa's frog (Odorrana ishikawae)". Conservation Genetics Resources 3 (3): 421–424. doi:10.1007/s12686-010-9370-7.
- ↑ Sumida, Masayuki (2011). "Artificial production and natural breeding of the endangered frog species Odorrana ishikawae, with special reference to fauna conservation in the laboratory". Zoological Science 28 (11): 834–839. doi:10.2108/zsj.28.834. பப்மெட்:22035306. http://ir.lib.hiroshima-u.ac.jp/00033932.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Odorrana ishikawae தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.