இக்தினியா
Appearance
இக்தினியா | |
---|---|
மிசிசிப்பி பருந்து | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | இக்தினியா வைலோட், 1816
|
மாதிரி இனம் | |
இக்தினியா புளும்பியா ஜெமிலின், 1788 | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
இக்தினியா (Ictinia) என்பது அசிப்பிட்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளின் பேரினமாகும். இதில் அமெரிக்காவினைப் பூர்வீகமாகக் கொண்ட இரண்டு சிற்றினங்கள் உள்ளன.
வகைப்பாட்டியல்
[தொகு]1816ஆம் ஆண்டில் பிரான்சு பறவையியலாளர் லூயிசு பியர் வியிலோட் என்பவரால் இக்தினியா பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இதுவொரு மாதிரி பேரினமாகும். இந்த பெயர் காற்றாடிக்கான பண்டைக் கிரேக்க வார்த்தையான இக்தினோசு என்பதிலிருந்து வந்தது. இந்த பேரினத்தில் இப்போது இரண்டு சிற்றினங்கள் உள்ளன.[1]
படம் | பொது பெயர் | அறிவியல் பெயர் | பரவல் | செம்பட்டியல் நிலை |
---|---|---|---|---|
மிசிசிப்பி பருந்து | இக்தினியா மிசிசிப்பியன்சிசு வில்சன், 1811 | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் | ||
புளும்பியோசு பருந்து | இக்தினியா புளும்பியா | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (August 2022). "Hoatzin, New World vultures, Secretarybird, raptors". IOC World Bird List Version 12.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 7 December 2022.