இகுத்திசாமுத்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இகுத்திசாமுத்தீன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 5 134
ஓட்டங்கள் 2 1078
மட்டையாட்ட சராசரி 1.00 11.46
100கள்/50கள் -/- -/2
அதியுயர் ஓட்டம் 2 83
வீசிய பந்துகள் 940 10470
வீழ்த்தல்கள் 16 507
பந்துவீச்சு சராசரி 23.43 20.65
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 37
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 8
சிறந்த பந்துவீச்சு 5/47 9/124
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 39/-
மூலம்: [1]

இகுத்திசாமுத்தீன் (Ehteshamuddin, பிறப்பு: செப்டம்பர் 4 1950, முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 134 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 இலிருந்து 1982 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இகுத்திசாமுத்தீன்&oldid=2714314" இருந்து மீள்விக்கப்பட்டது