ஆஷ்லே கைல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆஷ்லே கைல்ஸ்
Ashley Giles.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆஷ்லே கைல்ஸ்
உயரம்6 ft 4 in (1.93 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 590)சூலை 2 1998 எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுடிசம்பர் 1 2006 எ ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்29
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 54 62 178 224
ஓட்டங்கள் 1421 385 5346 2089
மட்டையாட்ட சராசரி 20.89 17.50 26.33 20.89
100கள்/50கள் 0/4 0/0 3/22 1/5
அதியுயர் ஓட்டம் 59 41 128* 107
வீசிய பந்துகள் 12180 2856 37304 9729
வீழ்த்தல்கள் 143 55 539 272
பந்துவீச்சு சராசரி 40.60 37.61 29.60 25.59
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 1 26 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 5/57 5/57 8/90 5/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
33/– 22/– 80/– 73/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஆகத்து 24 2007

ஆஷ்லே கைல்ஸ் (Ashley Giles, பிறப்பு: மார்ச்சு 19 1973) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 54 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 62 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 178 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 224 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 2006 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இவர் ஆரம்பகாலங்களில் வேகப்பந்து வீச்சாளராக விளையாட ஆரம்பித்தார். பின்னர் காயம் காரணமாக இடதுகை சுழற்பந்து வீச்சாளராக விளையாடினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷ்லே_கைல்ஸ்&oldid=2606935" இருந்து மீள்விக்கப்பட்டது