ஆல்ஸ்பைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலவு இலை(Allspice)
தண்டு, மலர்கள், பழங்கள்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. டயோயிக்கா
இருசொற் பெயரீடு
Pimenta டயோயிக்கா
(L.) மெர்.
வேறு பெயர்கள் [1]
பட்டியல்
  • கார்யோ பைலசு பிமென்ட்டா (L.) Mill.
  • இயூகினியா மிக்கிரந்தா Bertol.
  • இயூகினியா பிமென்ட்டா (L.) DC.
  • எவனெசுக்கா கிராசுபோலியா Raf. nom. illeg.
  • எவனெசுக்கா மிக்கிரந்தா Bertol.
  • மிர்த்தசு அரோமாட்டிக்கா Poir. nom. illeg.
  • மிர்த்தசு அரோமாட்டிக்கா Salisb. nom. illeg.
  • மிர்த்தசு டயோயிக்கா L.
  • மிர்த்தசு பிமென்ட்டா L.
  • மிர்த்தசு பிப்பெரிட்டா Sessé & Moc.
  • பிமென்ட்டசு அரோமாட்டிக்கா Kostel. nom. illeg.
  • பிமென்ட்டா கம்மூனிசு Benth. & Hook.f.
  • பிமென்ட்டா அபிசினாலிசு Lindl.
  • பிமென்ட்டா பிமென்ட்டா (L.) H.Karst. nom. inval.
  • பிமென்ட்டா வால்காரிசு Bello
  • பிமென்ட்டா வால்காரிசு Lindl.
  • பிமென்ட்டசு அரோமாட்டிக்கா Raf. nom. illeg.
  • பிமென்ட்டசு ஜெமினாட்டா Raf.
  • பிமென்ட்டசு வேரா Raf. nom. illeg.
Piment flower
மிளகுப் பூ, உவாக்சாக்டூன், வடக்கு திக்கா தேசியப் பூங்கா, கட்டிமேளா

பன்மணப் புலவு (Allspice) அல்லது ஜமைக்கா மிளகு, நறுமண மிளகு (myrtle pepper), பிமென்ட்டா, அல்லது பிமென்ட்டோ,[a] என்பது ஓர் உலர் செம்பெர்ரி ஆகும். இது பிமென்ட்டா டயோய்க்கா எனும் நடுக்கவிப்பமைந்த பேரான்ட்டெல்லிசு, வட அமெரிக்கா, தென்மெக்சிகோ(மேற்கிந்தியத்) தாயகத் தாவரமாகும். இது உலகின் வெப்ப மண்டலங்களில் பயிரிடப்படுகிறது.[2] இது இலவங்கப்பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் ஆகிய மூன்றின் மணங்களையும் ஒருங்கே கொண்டிருப்பதால் இதற்கு பன்மணப் புலவு (ஆல்ஸ்பைஸ்) என்ற பெயர் வந்தது. இதனை ஜமைக்கா மிளகு மரம் (பிமென்ட்டோ) என்றும் அழைப்பர். இது தமிழகத்தில் உதகமண்டல மலையடிவார பகுதிகளிலும் குற்றாலத்திலும் பயிரிடப்படுகிறது. .[3]

தாவர வடிவமைப்பு[தொகு]

6 அடி முதல் 9 அடி வரை வளரும் புதர் போன்ற மரம். இதன் இலைகள் பளப்பளப்புடன் பச்சை நிறத்தில் முட்டை வடிவத்தில் தடித்து இருக்கும், அதனால் இதனை புலவு இலை என்றும் அழைப்பர். பூக்கள் வெள்ளை நிறத்தில் கிளைகளின் நுனியிலோ அல்லது இலைக்கோணத்திலோ மும்மூன்றாக கிளைத்த கிளைக்கூட்டு மஞ்சரியால் ஆனவை. கனிகள் கருமை அல்லது கருநீல நிறத்தில் இருக்கும்.

பயன்கள்[தொகு]

நறுமணப்பொருளாகப் பயன்படுகிறது. இதன் கனியிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது செரிமானத்தை தூண்டி வயிற்றில் எற்படும் வளிக் கோளாறுகளையும், மலச்சிக்கலையும் நீக்குகிறது. மேலும் மூட்டுகள் மற்றும் நரம்புகள் ஆகியவற்றில் ஏற்படும் வலியைக் குறைக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

 1. Outside Jamaica, pimento typically refers to a red, heart-shaped sweet pepper.

மேற்கோள்கள்[தொகு]

 1. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.
 2. Riffle, Robert L. (1 August 1998). The Tropical Look: An Encyclopedia of Dramatic Landscape Plants. Timber Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88192-422-0.
 3. Oxford English Dictionary (2 ed.). Oxford, UK: Clarendon Press. 1 March 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-861186-8. பார்க்கப்பட்ட நாள் 12 December 2009.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்ஸ்பைஸ்&oldid=3927556" இலிருந்து மீள்விக்கப்பட்டது