ஆற்காடு லூத்தரன் திருச்சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆற்காடு லுத்தரன் திருச்சபை திருக்கோவிலுர் முன் தோற்றம்

ஆற்காடு லூத்தரன் திருச்சபை (Arcot Lutheran Church) தென்னிந்தியாவில் ,தமிழ்நாட்டில் கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு கிறித்தவத் திருச்சபை ஆகும்.[1] ஆற்காடு லூதரன் திருச்சபை, இதற்கு முன்னர் டானிஷ் மிஷனரி சர்ச் என அழைக்கப்பட்டது.[2] இது 1863 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டிலுள்ள மேல்பட்டாம்பாக்கம் என்ற கிராமத்தில் நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேவாலயங்களைக் கொண்டுள்ளது.

இத்திருச்சபையின் பேராயராக தற்போது அதி வண. ராஜா சாக்கிரட்டீசு உள்ளார்.[3] ஆற்காடு லுத்தரன் திருச்சபை தமிழ்நாட்டில் ஜந்து மாவட்டஙகளில் திருச்சபை அமைந்து உள்ளது, கடலூர், விழப்புரம், திருவண்னமலை, சேலம், பாண்டிசேரி ஆகிய இடங்களில் தேவலாயஙகள்

ஆற்காடு லூத்தரன் திருச்சபையின் பேராயர்கள்[தொகு]

 • அதி.வண. சமுவேல்
 • அதி.வண. ஜான் ஜி டேவிட்
 • அதி.வண. ஜான் பிராங்களின்
 • அதி.வண. கிதியோன்
 • அதி.வண. ஆர். டி. விஜயகுமார்
 • இத்திருச்சபையின் பேராயராக தற்போது அதி வண. ராஜா சாக்கிரட்டீசு
  அதி.வண. ராஜா சாக்ரடிஸ்

ஆற்காடு லூத்தரன் திருச்சபையின் தேவலாயஙகள்[தொகு]

 1. ஆலூதி தேவலாயம் கடலூர்
 2. ஆலூதி தேவலாயம் பண்ருட்டி
 3. ஆலூதி தேவலாயம் பட்டாம்பாக்கம்
 4. ஆலூதி தேவலாயம் ஊளுந்தூர்பேட்டை
 5. ஆலூதி தேவலாயம் தியாகதுர்கம்
 6. ஆலூதி தேவலாயம் கள்ளகுறிச்சி
 7. ஆலூதி தேவலாயம் கச்சிராபாளயம்
 8. ஆலூதி தேவலாயம் கல்வராயன் மலை
 9. ஆலூதி தேவலாயம் திருவண்ணாமலை
 10. ஆலூதி தேவலாயம் வடதொரசலூர்
 11. ஆலூதி தேவலாயம் திருக்கோவிலூர்
 12. ஆலூதி தேவலாயம் சந்தப்பேட்டை
 13. ஆலூதி தேவலாயம் செங்கம்
 14. ஆலூதி தேவலாயம் விழப்புரம்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2009-04-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-04-22.|archiveurl=https://web.archive.org/web/20100218093545/http://www.lutheranworld.org/Directory/ASI/ArcotLuthCch-EN.html |archivedate=2010-02-18 |df= }}
 2. name="lutheranworld1">{{cite web|url=http://www.lutheranworld.org/directory/ASI/ArcotLuthCch-EN.html |title=Archived copy |accessdate=2010-04-03 |deadurl=yes
 3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; lutheranworld1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை