ஆனந்த ஆராதனை
தோற்றம்
| ஆனந்த ஆராதனை | |
|---|---|
| இயக்கம் | தினேஷ் பாபு |
| தயாரிப்பு | டி. எசு. பிரசாத் |
| இசை | மனோஜ் கியான் |
| நடிப்பு | மோகன் சுகாசினி ஸ்ரீவித்யா லிசி |
| ஒளிப்பதிவு | தினேஷ் பாபு |
| வெளியீடு | 19 மார்ச்சு 1987 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆனந்த ஆராதனை 1987 ஆவது ஆண்டில் தினேஷ் பாபு இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். டி. எசு. பிரசாத் தயாரித்த இத்திரைப்படத்தில் மோகன், சுகாசினி, ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைத்திருந்தனர்.[2][3] பாடல் வரிகளை கங்கை அமரன், வைரமுத்து, எம். ஜி. வல்லபன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
| 1. | "ஹே ஹே பாடப்போறேன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | ||||||||
| 2. | "நாளை நமதென" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | ||||||||
| 3. | "உறவே தள்ளாடுது" | எஸ். ஜானகி | ||||||||
| 4. | "என்ன சொல்ல" | எஸ் . பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
| 5. | "காலம் இனிய" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | ||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Aalay Pathu Malai Mathu Vinyl LP Records". musicalaya. Archived from the original on 7 April 2014. Retrieved 2014-04-01.
- ↑ "Aanandha Aradhanai Tamil Film LP Vinyl Record by Manoj Kyan". Mossymart. Archived from the original on 22 August 2022. Retrieved 11 January 2023.
- ↑ "Aanandha Aarathanai". JioSaavn. 30 November 1987. Archived from the original on 27 November 2021. Retrieved 12 January 2023.